Kartharukkul Kalikoornthu - கர்த்தருக்குள் களிகூர்ந்து


கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
ஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு – 2
1. பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – எனவே
2. பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே
3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு – எனவே
4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா… என்
நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா
5. கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு – என்
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு
கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul Kalikoornthu Lyrics in English

karththarukkul kalikoornthu makilkiraen
kavalaikalai maranthu thuthikkiraen
aarppariththu aaravaara palithanaiyae
aappaavukku aananthamaay seluththukiraen
aanantha pali aanantha pali
(en) appaavukku appaavukku – 2
1. paava saapam ellaamae paranthu pochchu
parisuththa vaalvu ennul vanthaachchu – enavae
2. payamum padapadappum onjup pochchu
paadukalai thaangum pelan vanthaachchu – enavae
3. Nnoynoti ellaamae neengip pochchu
paeykalai virattum aattal vanthaachchu – enavae
4. naesakkoti enmaelae parakkuthaiyaa… en
naesarukkaay panni seyya thutikkuthaiyaa
5. kadan thollai kashdamellaam kadanthu pochchu – en
kannnneerkal ellaamae mutinjuppochchu

Start Downloading Your Apps