Pillai Naan - பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பிள்ளை நான் தேவ பிள்ளை நான்பாவி அல்ல பாவி அல்லபாவம் செய்வது இல்ல (2)
1. கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்பிள்ளை ஆனேன் பிதாவுக்கு (2)தரித்து கொண்டேன் ஏசுவை – நான் (2)அவருக்குள் வாழ்கின்டேன் (2)
அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே (2) -பிள்ளை நான்
2. ஒரே ஒரு தரம் இயேசு அன்றுசிலுவையில் பலியானதால் (2)பரிசுத்தமாக்கப்பட்டேன் (2)இறை மகனாகி(மகளாகி) விட்டேன் (2) -அல்லேலூயா
3. உலகமே அன்று தோன்றும் முன்னால்முன்குறித்தீரே என்னை (2)குற்றமற்ற மகனாக(மகளாக)(2)தூய வாழ்வு வாழ (2) -அல்லேலூயா
4. புதியதோர் வழியை திறந்து வைத்தீர்கல்வாரி சிலுவையினால் (2)திரைசீலை கிழிந்தது அன்று (2)நுழைந்தோம் உம் சமூகம் (2) -அல்லேலூயா
Pillai Naan Lyrics in English
pillai naan thaeva pillai naanpaavi alla paavi allapaavam seyvathu illa (2)
1. kiristhuvai pattum visuvaasaththaalpillai aanaen pithaavukku (2)thariththu konntaen aesuvai – naan (2)avarukkul vaalkintaen (2)
allaelooyaa aananthamae allaelooyaa paerinpamae (2) -pillai naan
2. orae oru tharam Yesu antusiluvaiyil paliyaanathaal (2)parisuththamaakkappattaen (2)irai makanaaki(makalaaki) vittaen (2) -allaelooyaa
3. ulakamae antu thontum munnaalmunkuriththeerae ennai (2)kuttamatta makanaaka(makalaaka)(2)thooya vaalvu vaala (2) -allaelooyaa
4. puthiyathor valiyai thiranthu vaiththeerkalvaari siluvaiyinaal (2)thiraiseelai kilinthathu antu (2)nulainthom um samookam (2) -allaelooyaa