Ummai Nambi Unthan - உம்மை நம்பி உந்தன்


உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2
1. கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லம் காத்துக் கொண்டீர் – என்னை
2. மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்
3. அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே
4. குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்
உம்மை நம்பி உந்தன் – Ummai Nambi Unthan Lyrics in English

ummai nampi unthan paatham
uruthiyaayp pattik konntoom
orupothum kaividamaattir – 2
1. kannnneeraith thutaiththu
karangalaip pitiththu
kaalamellam kaaththuk konnteer – ennai
2. makanaaka makalaaka
appaa entalaikkum
urimaiyai enakkuth thantheer
3. achchaாramaay muththiraiyaay
apishaeka vallamaiyai
atimaikkuth thantheerae
4. kurudarkal paarththaarkal
sevidarkal kaettarkal
mudavarkal nadanthaarkal

Start Downloading Your Apps