ஆகாதது எதுவுமில்லை உம்மால்


ஆகாதது எதுவுமில்லை – உம்மால்ஆகாதது எதுவுமில்லைஅகிலம் அனைத்தையும்உண்டாக்கி ஆளுகின்றீர்
1. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
2. அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று நடந்தானே இயேசு நாமத்தில் உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
3. கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
4. கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை கரம் பிடித்துத் தூக்கி விட்டீர் உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
5. ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
6. எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையவில்லையே உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
7. ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே சேதமின்றிக் காப்பாற்றினீர் உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
8. கானவ+ரில் வார்த்தை சொல்ல கப்பர்நாகூம் சிறுவனங்கே சுகமானான் அந்நேரமே உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
9. தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால் திராட்சை ரசம் வந்ததையா உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்

Aakaathathu Ethuvumillai Lyrics in English

aakaathathu ethuvumillai - ummaalaakaathathu ethuvumillaiakilam anaiththaiyumunndaakki aalukinteer
1. thuthi seyyath thodangiyathum ethirikal thangalukkul vettunndu matiyach seytheer ummaal aakum, ellaam ummaal aakum
2. alangaara vaasalilae alangaோla mudavanantu nadanthaanae Yesu naamaththil ummaal aakum, ellaam ummaal aakum
3. kolum kaiyumaaka pilaikkach sentar yaakkopu perukach seytheer perungaூttamaay ummaal aakum, ellaam ummaal aakum
4. kannnneeraik kanndathaalae kallaraikkuch sentavanai karam pitiththuth thookki vittir ummaal aakum, ellaam ummaal aakum
5. eesaakku jepiththathaalae repaekkaal karuvuttu irattaைyarkal petteduththaalae ummaal aakum, ellaam ummaal aakum
6. eliyaavin vaarththaiyaalae saaripaath vithavai veettil ennnney maavu kuraiyavillaiyae ummaal aakum, ellaam ummaal aakum
7. jepa veeran thaaniyaelai singangalin kukaiyinilae sethamintik kaappaattineer ummaal aakum, ellaam ummaal aakum
8. kaanava+ril vaarththai solla kapparnaakoom siruvanangae sukamaanaan annaeramae ummaal aakum, ellaam ummaal aakum
9. thannnneeraal jaatikalai geelpatinthu nirappinathaal thiraatchaை rasam vanthathaiyaa ummaal aakum, ellaam ummaal aakum

Start Downloading Your Apps