பேசும் தெய்வம் நீர்
பேசும் தெய்வம் நீர்பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல
1.என்னைப் படைத்தவர் நீர்என்னை வளர்த்தவர் நீர்என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கிஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
2.என் பாரம் சுமப்பவர் நீர்என் தாகம் தீர்ப்பவர் நீர்என்னைப் போஷித்து என்னை உடுத்திஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
3.என் குடும்ப வைத்தியர் நீர்ஏற்ற நல ஔஷதம் நீர்எந்தன் வியாதி பெலவீனங்களில்என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
4.என்னை அழைத்தவர் நீர்என்றும் நடத்திடுவீர்என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்துஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
5.எனக்காய் வருபவர் நீர்என் கண்ணீர் துடைப்பவர் நீர்எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்துஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
Pesum Deivam Neer Lyrics in English
paesum theyvam neer
paesaatha kallo maramo neer alla
1.ennaip pataiththavar neer
ennai valarththavar neer
en paavam neekki ennaik kunamaakki
ennotiruppavar neer - Yesuvae (4) - paesum
2.en paaram sumappavar neer
en thaakam theerppavar neer
ennaip poshiththu ennai uduththi
ennotiruppavar neer - Yesuvae (4) - paesum
3.en kudumpa vaiththiyar neer
aetta nala oushatham neer
enthan viyaathi pelaveenangalil
ennotiruppavar neer - Yesuvae (4) - paesum
4.ennai alaiththavar neer
entum nadaththiduveer
enmael kannvaiththu aalosanai thanthu
ennotiruppavar neer - Yesuvae (4) - paesum
5.enakkaay varupavar neer
en kannnneer thutaippavar neer
ellaam mutiththu seeyonil serththuennotiruppavar neer - Yesuvae (4) - paesum