மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்


மனசுக்குள்ளே பொங்கும் கடலாய் ஆனந்த நீர் ஊற்று!இயேசுவின் வரவால் நிகழ்ந்திடும்விந்தையைக் கூறுங்கள் ஆர்ப்பரித்து!மீட்புதானே தேவன் வழங்கும்உன்னத சீர் அமைப்பு! – 2இளமையிலே இந்த அற்புதம்விடிந்தால்வாழ்வெல்லாம் சிறப்பு! – 2ஆனந்த பூமழையில் – தினம்பூரித்து நனைகின்றேன்!ஆவியின் அருள் மழையில் – மனம்நிரம்பியே வழிகின்றேன்!
1. மாசில்லாத புனித நல்வாழ்வேபுத்தம் புது படைப்பு – நல்ரூபமாற்றமே அதனைக்காட்டிடும் அழகின் அணிவகுப்புவாழ்வைஆள்பவர்வலிமையூட்டினால்“வெற்றிச் சிகரம் தொடும்” – அவர்அழகு வாசனை, சொல்வினையானால்உலகம் பாரட்டும்! …. 2 –ஆனந்த
2. நல்ல கிறிஸ்தவன் நாடறியஅவன் வாழ்க்கை வேறாகும்!நீதி நேர்மையும் உண்மை, நாணயம்அவன் விடும் மூச்சாகும்!தேவ ஆட்சியின் மாட்சிவலிமைதான்“அவனில்அரங்கேறும்” – தினம்சிலுவையைசுமந்து சீடன் நடந்தால்சீடரின் தொகை பெருகும்!… 2 –ஆனந்த
3. சபைகளின் நடுவே உலாவுகின்றவர்விடுக்கும் அறைகூவல்!ஆதியில்கொண்டஅன்புக்குத்திரும்பிடஅழைக்கும் அன்புக்குரல்!ஊன் – உடல் உள்ளம் யாவும்படைத்தால் “ஆனந்தம் ஓயாது”இளைஞர் எழுச்சியால்சபைகள் வளரும்சரித்திரம் மாறிவிடும்!… 2 –
ஆனந்த
Manasukkulley Pongum Kadalaai Lyrics in English

manasukkullae pongum kadalaay
aanantha neer oottu!
Yesuvin varavaal nikalnthidum
vinthaiyaik koorungal aarppariththu!
meetputhaanae thaevan valangum
unnatha seer amaippu! – 2
ilamaiyilae intha arputham
vitinthaalvaalvellaam sirappu! – 2
aanantha poomalaiyil – thinam
pooriththu nanaikinten!
aaviyin arul malaiyil – manam
nirampiyae valikinten!
1. maasillaatha punitha nalvaalvae
puththam puthu pataippu – nal
roopamaattamae athanaik
kaatdidum alakin annivakuppu
vaalvaiaalpavarvalimaiyoottinaal
“vettich sikaram thodum” – avar
alaku vaasanai, sol
vinaiyaanaal
ulakam paarattum! …. 2 –
aanantha
2. nalla kiristhavan naadariya
avan vaalkkai vaeraakum!
neethi naermaiyum unnmai, naanayam
avan vidum moochchaாkum!
thaeva aatchiyin maatchi
valimaithaan“avanil
arangaerum” – thinamsiluvaiyai
sumanthu seedan nadanthaal
seedarin thokai perukum!… 2 –
aanantha
3. sapaikalin naduvae ulaavukintavar
vidukkum araikooval!
aathiyil
konndaanpukkuththirumpida
alaikkum anpukkural!
oon – udal ullam yaavum
pataiththaal “aanantham oyaathu”
ilainjar eluchchiyaal
sapaikal valarum
sariththiram maarividum!… 2 –
aanantha

Start Downloading Your Apps