இயேசு இன்பமானவர்

இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்
பாவ சாப ரோகம் நீக்க வல்லமையானவர் (2)

1. அதிசயமானவர் அற்புதமானவர் (2)
அருமையானவர் அடைக்கலமானவர் (2) - இயேசு

2. உன்னதமானவர் உண்மையானவர் (2)
வெண்மையானவர் அடைக்கலமானவர் (2) - இயேசு

3. நித்தியமானவர் நிரந்தரமானவர் (2)
நீதியானவா நிலைவரமானவர் (2) - இயேசு

Start Downloading Your Apps