இயேசு சுமந்து கொண்டாரே

1. இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தேவையில்லை
இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்

2. பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார் - இயேசுவின்

3. என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார் - இயேசுவின்

Start Downloading Your Apps