பூர்வீகமான பெந்தெகொஸ்தே

பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி
அருளுவீர் தே.... வா

சரணங்கள்

1. அசுத்தத்தை அகற்றி விட்டுப் பரிசுத்தம் பெற்றிட
அருளுவீர் தே... வா
ஆதி ஆவி இப்போ - நலமுடன் - பூர்வீகமான

2. இருதயத்தில் இதை எடுத்திடாதிருக்கின்றோர்
காருண்யத்தில் இ... ன்று
இயேசுவின் பாதம் சேர - நலமுடன்- பூர்வீகமான

3. அந்தகார லோகத்தில் நாசத்திற் கோடுவோரை
பந்துவான இயே...சு
சொந்தமாய்ச் சேர்த்திடவே - நலமுடன் - பூர்வீகமான

4. சக்தியான சாட்சியாய் எங்கும் யான் கண்டிடவே
சக்தி நல்கும் தே... வா
இத்தினம் நின் தாசரில் - நலமுடன்- பூர்வீகமான

5. ஆயிரம் ஆயிரமாய் ஆத்துமாதாயஞ் செய்ய
அதிகாலை ஜீ...வன்
அடியாரில் அருளிடும் - நலமுடன் - பூர்வீகமான

Start Downloading Your Apps