Kalangum Naeramellam - கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே


கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரேஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே (2)
1. ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே (2)கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே (2)
யெகோவா ரவ்ப்பா சுகம் தரும் தகப்பன்உமக்கே ஸ்தோத்திரம் (2)உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம் (2)
2. தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்துணையாய் வருபவரே (2)வல்லமை வலக்கரத்தால்விடுதலை தருபவரே (2) -யெகோவா ரவ்ப்பா
3. பலவீனம் ஏற்று கொண்டீர் என்நோய்கள் சுமந்து கொண்டீர் (2)சுகமானேன் சுகமானேன்ரட்சகர் தழும்புகளால்- என் -யெகோவா ரவ்ப்பா
4. உம்மையே நம்புவதால்நான் அசைக்கப்படுவதில்லை (2)சகலமும் நன்மைக்குஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர் -யெகோவா ரவ்ப்பா
Kalangum Naeramellam Lyrics in English
kalangum naeramellaam kannnneer thutaippavaraejepam kaetpavarae sukam tharupavarae (2)
1. aapaththu naatkalilae athisayam seypavarae (2)kooppidum pothellaam pathil tharupavarae (2)
yekovaa ravppaa sukam tharum thakappanumakkae sthoththiram (2)umakkae sthoththiram uyirulla naal ellaam (2)
2. thollaikal soolnthirukkaiyilthunnaiyaay varupavarae (2)vallamai valakkaraththaalviduthalai tharupavarae (2) -yekovaa ravppaa
3. palaveenam aettu konnteer enNnoykal sumanthu konnteer (2)sukamaanaen sukamaanaenratchakar thalumpukalaal- en -yekovaa ravppaa
4. ummaiyae nampuvathaalnaan asaikkappaduvathillai (2)sakalamum nanmaikkuaethuvaay thakappan nadaththukureer -yekovaa ravppaa

Start Downloading Your Apps