ஆரம்பக் கால ஆவி


ஆரம்பக் கால ஆவி(3)எனக்குத் தாருமே
பக்தன் பவுல் சிறையில்
சீஷன் சிலாவுடனே
கீதம் பாடின ஆவி
எனக்குத் தருமே

ஆரம்பக் கால ஆவி Lyrics in English

aarampak kaala aavi(3)enakkuth thaarumae
pakthan pavul siraiyil
seeshan silaavudanae
geetham paatina aavi
enakkuth tharumae

Start Downloading Your Apps