இரகசியம் நல்ல இரகசியம்


இரகசியம் நல்ல இரகசியம் (2)வாழ்வு வழங்கும் பரம இரகசியம்மேன்மையுள்ள இரகசியம்மனிதனாக தெய்வமே வந்தஇரகசியம் (2)
1. ஆதிமுதல் இருப்பவர்அந்தம் வரை சேர்ப்பவர் (2)பாவியில் நீதியுள்ளவர்அவரே உலகின் இரட்சகர் (2)
2. இந்த தேவ இரகசியம்நீயும் அறிந்தால் பாக்கியம்(2)மாந்தர் எவரும் அறிந்திட
மந்தையினுள்ளே சேர்ந்திட
Eragasiyam Nalla Eragasiyam Lyrics in English

irakasiyam nalla irakasiyam (2)
vaalvu valangum parama irakasiyam
maenmaiyulla irakasiyam
manithanaaka theyvamae vantha
irakasiyam (2)
1. aathimuthal iruppavar
antham varai serppavar (2)
paaviyil neethiyullavar
avarae ulakin iratchakar (2)
2. intha thaeva irakasiyam
neeyum arinthaal paakkiyam
(2)
maanthar evarum arinthida
manthaiyinullae sernthida

Start Downloading Your Apps