ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்


ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன்
1.புயல்வீசும்கடலில்தடுமாறும்படகைதாங்கிடும் நங்கூரமே (3) தினம்
2.எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே – தினம்
3.நிலையற்ற வாழ்வின் நிம்மதியேநீங்காத பேரின்பமே –  என்னைவிட்டு
4.இருள் நீக்கும் சுடரே என் இயேசுராஜாஎன் வாழ்வின் ஆனந்தமே – நீர்
5.மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே – என்
Aatkonda Deivam Thirupaatham Lyrics in English

aatkonnda theyvam thiruppaatham
amarnthu aaruthal ataikinten
amaithi perukinten
1.puyalveesumkadalilthadumaarumpadakai
thaangidum nangaூramae (3) thinam
2.ethirkaattu veesa ethirpporum paesa
enaik kaakkum pukalidamae – thinam
3.nilaiyatta vaalvin nimmathiyae
neengaatha paerinpamae –  ennaivittu
4.irul neekkum sudarae en Yesuraajaa
en vaalvin aananthamae – neer
5.manathurukum thaevaa mannikkum naathaa
maaperum santhoshamae – en

Start Downloading Your Apps