சிறு சிட்டு கிழே விழுந்தால்


சிறு சிட்டு கிழே விழுந்தால்கர்த்தர் அன்பாய் கவனிப்பார்
அவர் பட்சிசை அவ்விதம் நேசித்தால்
திட்டம் என்னையும் நேசிப்பார்
என்னை நேசிப்பார் (2)
திட்டம் என்னையும் நேசிப்பார் – அவர் பட்சிசை
அவர் காட்டு புஷ்பத்தை ஜோடித்தார்
அதில் பரிமளம் ஊற்றினார்
அவர் புஷ்பத்தை அவ்விதம் அவ்விதம் நேசித்தால்
திட்டம் என்னையும் நேசிப்பார்

சிறு சிட்டு கிழே விழுந்தால் Lyrics in English

sitru sittu kilae vilunthaalkarththar anpaay kavanippaar
avar patchisai avvitham naesiththaal
thittam ennaiyum naesippaar
ennai naesippaar (2)
thittam ennaiyum naesippaar - avar patchisai
avar kaattu pushpaththai jotiththaar
athil parimalam oottinaar
avar pushpaththai avvitham avvitham naesiththaal
thittam ennaiyum naesippaar

Start Downloading Your Apps