நிமிஷங்கள் வாழ்க்கையின் நிமிஷங்கள்


நிமிஷங்கள் (2) வாழ்க்கையின் நிமிஷங்கள்ஒவ்வொன்றாய் ஓடி மறைந்துவிடும்கனவுகள் ஆயிரம் மனதார கண்டு நீநினைவுகள் ஆகியே மறைந்திடுமே ………. நிமிஷங்கள்
துளிதுளி சாரலும் பெரு வெள்ளமாகும்தனிதனியாகவே சேர்ந்துவிடும்இளைப்பாறும் நாட்களும் விரைவாக வந்திடும்கரைசேரும் முன்னே நினைத்திடுவாய் ………. நிமிஷங்கள்
இருளினில் ஒளிகாட்டும் பெருவாழ்வு ஈட்டும்மறுமையில் உன்னையும் சேர்த்துவிடும்இனிதான நேசரை கரம் கூப்பி சாற்றுவாய்கனிவாக உன்னையே அழைக்கிறாரே ………. நிமிஷங்கள்

Nimishangal Nimishangal Lyrics in English

nimishangal (2) vaalkkaiyin nimishangalovvontay oti marainthuvidumkanavukal aayiram manathaara kanndu neeninaivukal aakiyae marainthidumae ………. nimishangal
thulithuli saaralum peru vellamaakumthanithaniyaakavae sernthuvidumilaippaarum naatkalum viraivaaka vanthidumkaraiserum munnae ninaiththiduvaay ………. nimishangal
irulinil olikaattum peruvaalvu eettummarumaiyil unnaiyum serththuviduminithaana naesarai karam kooppi saattuvaaykanivaaka unnaiyae alaikkiraarae ………. nimishangal

Start Downloading Your Apps