Aa Ampara Umpara Mum Pukalunthiru


பல்லவிஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்
அனுபல்லவிஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ!
சரணங்கள்1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ!
2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்றுஅல்லிராவினில் – தொல்லையிடையினில்புல்லணையிற் பிறந்தார். – ஆ!
3. ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – மிகநன்னய, உன்னத – பன்னரும் ஏசையாஇந்நிலம் பிறந்தார். – ஆ!
4. கோனவர் நாட, – தானவர் கொண்டாட, – என்றுகோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூதகோத்திரன் பிறந்தார். – ஆ!
5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிடவிந்தையாய்ப் பிறந்தார். – ஆ!

Aa! Ampara Umpara Mum Pukalunthiru Lyrics in English

pallaviaa! ampara umpara mum pukalunthiruaathipan piranthaar
anupallaviaathipan piranthaar, – amalaathipan piranthaar. - aa!
saranangal1. anpaana paranae! - arul maevung kaarananae! (2) - navaachchaya sachchithaa - ratchakanaakiyauchchithavaranae! - aa!
2. aatham pavamara, – neetham niraivaera, (2) – antualliraavinil – thollaiyitaiyinilpullannaiyir piranthaar. - aa!
3. njaaniyar thaeda, – vaanavar paada, (2) – mikanannaya, unnatha - pannarum aesaiyaainnilam piranthaar. - aa!
4. konavar naada, – thaanavar konndaada, – entukoththirar thoththisanj saattida vae, yoothakoththiran piranthaar. - aa!
5. vinnnudu thona, mannavar paena, (2) aerothu,mainthanin sinthaiyalunthik kalangidavinthaiyaayp piranthaar. - aa!

Start Downloading Your Apps