ஓப்பில்லாத திவ்விய அன்பே
1. ஓப்பில்லாத திவ்விய அன்பேமோட்சானந்தா தேவரீர்எங்கள் நெஞ்சில் வாசம்செய்தேஅருள் பூர்த்தியாக்குவீர்மா தயாள இயேசு நாதாஅன்பு மயமான நீர்நைந்த உள்ளத்தில் இறங்கிஉம் ரட்சிப்பால் சந்திப்பீர்
2. உமது நல் ஆவி தாரும்எங்கள் நெஞ்சு பூரிப்பாய்உம்மில் சார நீரே வாரும்சுத்த அன்பின் வடிவாய் புhவ ஆசை எல்லாம் நீக்கிஆடியாரை ரட்சியும் விசுவாசத்தைத் துவக்கி முடிப்பவராய் இரும்
3. வல்ல நாதா எங்கள்பேரில்மீட்பின் அன்பை ஊற்றுமேவிரைவாய் உம் ஆலயத்தில்வந்து என்றும் தங்குமேவானோர் போல நாங்கள் உம்மை நித்தம் வாழ்த்திச் சேவிப்போம்ஓய்வில்லாமல் உமதன்பை பூரிப்பாய்க்கொண்டாடுவோம்
4. உந்தன் புது சிஷ்டிப்பையும் சுத்த தூய்மையாக்குமேன்உந்தன் திவ்ய ரட்சிப்பையும் பூரணப்படுத்துமேன்எங்கள் கிரீடம் உம்முன் வைத்து அன்பில் மூழ்கிப் போற்றியும்மேன்மைமேலே மேன்மை பெற்று விண்ணில் வாழச்செய்திடும்
Oppillaatha Thivviya Anpae Lyrics in English
1. oppillaatha thivviya anpaemotchaாnanthaa thaevareerengal nenjil vaasamseythaearul poorththiyaakkuveermaa thayaala Yesu naathaaanpu mayamaana neernaintha ullaththil irangium ratchippaal santhippeer
2. umathu nal aavi thaarumengal nenju poorippaayummil saara neerae vaarumsuththa anpin vativaay puhva aasai ellaam neekkiaatiyaarai ratchiyum visuvaasaththaith thuvakki mutippavaraay irum
3. valla naathaa engalpaerilmeetpin anpai oottumaeviraivaay um aalayaththilvanthu entum thangumaevaanor pola naangal ummai niththam vaalththich sevippomoyvillaamal umathanpai poorippaaykkonndaaduvom
4. unthan puthu sishtippaiyum suththa thooymaiyaakkumaenunthan thivya ratchippaiyum pooranappaduththumaenengal kireedam ummun vaiththu anpil moolkip pottiyummaenmaimaelae maenmai pettu vinnnnil vaalachcheythidum