கூடுமே எல்லாம் கூடுமே


கூடுமே எல்லாம் கூடுமேஉம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்கூடாதது ஒன்றுமில்லை
 1.கடல் மீது நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரேசாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே    – கூடுமே
 2.செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையாயோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா    – கூடுமே
 3.மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையாமறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா    – கூடுமே
 4.உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையாஉன் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா  – கூடுமே
 5.மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயாகுன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா    – கூடுமே
 6.வனாந்தர பாதையிலே ஜனங்களை ந‌ட‌த்தினீரேக‌ற்பாறை க‌ன்ம‌லையை நீருற்றாய் மாற்றினீரே   – கூடுமே
7.உட‌ல் கொண்ட‌ அனைவ‌ருக்கும் உண‌வு ஊட்டிகிறீர்க‌றையும் காக‌ங்க‌ளுக்கு இரை கொடுத்து ம‌கிழ்கிறீர் – கூடுமே
 8.ப‌க‌லை ஆள்வ‌தற்க்கு க‌திர‌வ‌னை உருவாக்கினீர்இர‌வை ஆள்வ‌தற்க்கு விண்மீனை உருவாக்கினீர்   – கூடுமே

Kudumey Ellam Kudumey Lyrics in English

koodumae ellaam koodumae
ummaalae ellaam koodum
koodaathathu ontumillai ummaal
koodaathathu ontumillai
 1.kadal meethu nadantheeraiyaa kadum puyal adakkineerae
saaththaanai odukkineerae sarva vallavarae    - koodumae
 2.sengadal ummaik kanndu ottam pitiththathaiyaa
yorthaan ummaik kanndu pinnokkich sentathaiyaa    - koodumae
 3.mariththu uyirththeeraiyaa maranaththai jeyiththeeraiyaa
marupati varuveeraiyaa urumaattam tharuveeraiyaa    - koodumae
 4.um naamam sonnaal pothum paeykal oduthaiyaa
un peyaraal kaikal neettinaal Nnoykal maraiyuthaiyaa  - koodumae
 5.malaikal semmari pol thulliyathu aen aiyaa
kuntukal aadukal pol kuthiththathum aen aiyaa    - koodumae
 6.vanaanthara paathaiyilae janangalai na‌da‌ththineerae
ka‌rpaarai ka‌nma‌laiyai neeruttaாy maattineerae   - koodumae
7.uda‌l konnda‌ anaiva‌rukkum una‌vu oottikireer
ka‌raiyum kaaka‌nga‌lukku irai koduththu ma‌kilkireer - koodumae
 8.pa‌ka‌lai aalva‌tharkku ka‌thira‌va‌nai uruvaakkineer
ira‌vai aalva‌tharkku vinnmeenai uruvaakkineer   - koodumae

Start Downloading Your Apps