நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு பாலகன் பிறந்தார்நமக்கோர் சுதன் கொடுக்கப்பட்டார்அவர் இயேசு தெய்வ மைந்தனாம்அவர் பாதம் வணங்குவோம்உன்னதத்தில் மகிமைபூமியில் அமைதிஎன்றும் உண்டாகவே
1. அதிசயமானவர் அவர் ஆலோசனை கர்த்தாவல்லமையுள்ளவர் அமைதி காப்பவர்இம்மானுவேலவர் என்றும் நம்மோடிருப்பவர்இருளை அகற்றி ஒளியை தருபவர் – நமக்கொரு
2. பாவிகள் நமக்காய் இந்த பாரில் உதித்தவர்வான்மகிமைவிட்டு ஏழையாய் வந்தவர்தேவாதி தேவனை இந்த ராஜாதி ராஜனைஏகமாய் போற்றியே வாழ்த்திடுவோம் நாமே – நமக்கொரு
Namakkoru Paalakan Piranthaar Lyrics in English
namakkoru paalakan piranthaarnamakkor suthan kodukkappattaravar Yesu theyva mainthanaamavar paatham vananguvomunnathaththil makimaipoomiyil amaithientum unndaakavae
1. athisayamaanavar avar aalosanai karththaavallamaiyullavar amaithi kaappavarimmaanuvaelavar entum nammotiruppavarirulai akatti oliyai tharupavar – namakkoru
2. paavikal namakkaay intha paaril uthiththavarvaanmakimaivittu aelaiyaay vanthavarthaevaathi thaevanai intha raajaathi raajanaiaekamaay pottiyae vaalththiduvom naamae – namakkoru