ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே


ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே (2)பூபோல மேனி பொன் போல மின்னமாமன்னன் தூங்கட்டுமே (2)
1. உன்னையும் என்னையும் உருவாக்கியே உலகாளும் இராஜா இவர் சின்னக் குடிலில் கண் தூங்குகிறார் என்ன இது விந்தையே (2) – ஆரிவர்
2. வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும் வந்தார் விரைந்தேகியே உன்னத பாலன் புகழ் பாடியே சென்றார் மகிழ்ந்தாடியே (2) – ஆரிவர்

Aarivar Aaraaro Kannmanni Anpae En Raajaavae Lyrics in English

aarivar aaraaro kannmanni anpae en raajaavae (2)poopola maeni pon pola minnamaamannan thoongattumae (2)
1. unnaiyum ennaiyum uruvaakkiyae ulakaalum iraajaa ivar sinnak kutilil kann thoongukiraar enna ithu vinthaiyae (2) – aarivar
2. vaanathoothar sol kaettu maeypparkalum vanthaar virainthaekiyae unnatha paalan pukal paatiyae sentar makilnthaatiyae (2) – aarivar

Start Downloading Your Apps