ஆரிரோ பாலகா


ஆரிரோ பாலகாஆரிரோ நாயகாஆரிரோ கண்மணிஎன் இசை கேட்டு நீ தூங்காயோ
1. விண்ணில் தூதர் போற்ற மண்ணில் ஏழையாகஇயேசு ராஜன் பிறந்தார்ஆதி வேதம் வார்த்தை ஜோதி உண்மையாகபெத்லகேமில் பிறந்தார் – ஆரிரோ
2. மாட்டுத் தொழுவினில் இயேசு பாலகனைமேய்ப்பர் தண்டு பணிந்தார்வேந்தர் மூவர் வந்து போற்றி புகழ் தந்துதேவ பாதம் பணிந்தார் – ஆரிரோ
3. பாவம் சாபம் எல்லாம் போக்க வந்த தேவன்பாரில் வந்து பிறந்தார்பாசமுள்ள தேவன் வல்லமையின் ராஜன்மீட்க தன்னைக் கொடுத்தார் – ஆரிரோ

Aariro Paalakaa Lyrics in English

aariro paalakaaaariro naayakaaaariro kannmannien isai kaettu nee thoongaayo
1. vinnnnil thoothar potta mannnnil aelaiyaakaYesu raajan piranthaaraathi vaetham vaarththai jothi unnmaiyaakapethlakaemil piranthaar – aariro
2. maattuth tholuvinil Yesu paalakanaimaeyppar thanndu panninthaarvaenthar moovar vanthu potti pukal thanthuthaeva paatham panninthaar – aariro
3. paavam saapam ellaam pokka vantha thaevanpaaril vanthu piranthaarpaasamulla thaevan vallamaiyin raajanmeetka thannaik koduththaar – aariro

Start Downloading Your Apps