பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்


பரிதி தூ…ங்கிட பாதிரா நே…ரத்தில்பாரிடை பிறந்தவரே…பாவங்கள் போ…க்கவும் சாபங்கள் நீ…க்கவும்தரணியில் பிறந்தவரே… (2)
1. மயில்கள் ஆ…டட்டும் குயில்கள் பா…டட்டும்வானவர் வாயார வாழ்த்…திடட்டும்… (2)தேவ குமாரா தாவீதின் மைந்தாதாழ்மையின் திரு…வுருவே – தியாகத்தின் திருவடிவே – பரிதி
2. கனிகள் கனி…யட்டும் மலர்கள் மல…ரட்டும்பரமன் நின் பெருமை புகழ்ந்தி…டட்டும் (2)மாட்டுக்கொட்டிலில் மாபெரும் தேவன்மானிடன் ஆ…னாரே – மாந்தரை மீட்டிடவே – பரிதி

Parithi Thoongida Paathiraa Naeraththil Lyrics in English

parithi thoo…ngida paathiraa nae…raththilpaaritai piranthavarae…paavangal po…kkavum saapangal nee…kkavumtharanniyil piranthavarae… (2)
1. mayilkal aa…dattum kuyilkal paa…dattumvaanavar vaayaara vaalth…thidattum… (2)thaeva kumaaraa thaaveethin mainthaathaalmaiyin thiru…vuruvae - thiyaakaththin thiruvativae – parithi
2. kanikal kani…yattum malarkal mala…rattumparaman nin perumai pukalnthi…dattum (2)maattukkottilil maaperum thaevanmaanidan aa…naarae - maantharai meettidavae – parithi

Start Downloading Your Apps