யேகோவா நிசி யேகோவா நிசி


யேகோவா நிசி யேகோவா நிசியேகோவா நிசியையேகோவா நிசியைஏற்றிப்பாடுவோம்எங்கள் கொடி வெற்றிக்கொடியே – ஆஹா
1. வீறுகொண்டெழுவீர்இயேசுவீரரேமாறுகொண்டு மன்னர்முன்னே செல்கிறார்சீறியெழும் சிங்கங்கள்நாம் அல்லவோமீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா!
2. கர்த்தர் துணை நின்றுயுத்தம் செய்வாரேகலங்கி நிற்க காரணங்கள் இல்லையேகைகளைத் தளர்த்திடாமல் தாங்கியேகர்த்தர் இயேசு சத்யஆவி நிற்கிறார்
3. ஆவியில் நிறைந்துஜெபம் செய்வோமேஆயுதங்கள் அணிந்துகளம் செல்வோமேஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியேஆவிகளின் சேனைகளைவெல்லுவோம் கொடிகள் ஏந்தும்படைகள் அல்லவோ?
4. சத்ரு வெள்ளம் போலஏறி வருகிறான்சத்ய ஆவி வேகம்கொடியை ஏற்றுவார்கோலியாத்தின் வேஷம்இங்கே செல்லுமா?கோஷமிடும் இளைஞரின்முன் நில்லுமா?கர்த்தர் நாமம் வல்லகோட்டையே
5. நமக்கிருக்கும் இந்த பெலன்போதுமே நாதன் இயேசுஅனுப்புவதால் போவோமேபட்டயமோ புயபலமோதேவையா? பரமே தேவ ஆவிநம்மில் இல்லையா? ஜீவ தேவசேனையல்லவோ?
5. முடிந்தென்று முழங்கி நிற்கும்வீரனே முற்றும் அவனைமுறியடித்து தீரனே சிலுவையில்சிரம் நசித்த சீலனேசிலுவைக்கொடியை ஏற்றும்தேவபாலனே!வெற்றி வாகை சூட்டிப்
பணிகிறோம்
Yogovaa Nisi Yogovaa Nisi Lyrics in English

yaekovaa nisi yaekovaa nisi
yaekovaa nisiyai
yaekovaa nisiyaiaettippaaduvom
engal koti vettik
kotiyae – aahaa
1. veerukonndeluveerYesuveerarae
maarukonndu mannar
munnae selkiraar
seeriyelum singangal
naam allavo
meerum ethiri sathikalukku miralavaa!
2. karththar thunnai nintu
yuththam seyvaarae
kalangi nirka kaaranangal illaiyae
kaikalaith thalarththidaamal thaangiyae
karththar Yesu sathyaaavi nirkiraar
3. aaviyil nirainthu
jepam seyvomae
aayuthangal anninthu
kalam selvomae
aarppariththalangamathai veelththiyae
aavikalin senaikalai
velluvom kotikal aenthum
pataikal allavo?
4. sathru vellam pola
aeri varukiraan
sathya aavi vaekam
kotiyai aettuvaar
koliyaaththin vaesham
ingae sellumaa?
koshamidum ilainjarin
mun nillumaa?
karththar naamam vallakottaைyae
5. namakkirukkum intha pelan
pothumae naathan Yesu
anuppuvathaal povomae
pattayamo puyapalamo
thaevaiyaa? paramae thaeva aavi
nammil illaiyaa? jeeva thaeva
senaiyallavo?
5. mutinthentu mulangi nirkum
veeranae muttum avanai
muriyatiththu theeranae siluvaiyil
siram nasiththa seelanae
siluvaikkotiyai aettum
thaevapaalanae!
vetti vaakai soottip
pannikirom


யேகோவா நிசி யேகோவா நிசியேகோவா நிசியையேகோவா நிசியைஏற்றிப்பாடுவோம் எங்கள்கொடி வெற்றிக்கொடியே- ஆஹா
1. கர்த்தர் துணை நின்றுயுத்தம் செய்வாரேகலங்கி நிற்க காரணங்கள்இல்லையே கைகளைத்தளர்த்திடாமல் தாங்கியேகர்த்தர் இயேசு சத்யஆவி நிற்கிறார்சத்தியம் என்ற கச்சை கட்டியே – ஆஹா
2. வீறுகொண்டெழுவீர் இயேசுவீரரே மாறுகொண்டுமன்னர் முன்னேசெல்கிறார்சீறியெழும் சிங்கங்கள்நாம் அல்லவோமீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா!நீதி என்ற கவசம் அணிந்தே – ஆஹா
3. ஆவியில் நிறைந்து ஜெபம்செய்வோமேஆயுதங்கள் அணிந்துகளம் செல்வோமேஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியேஆவிகளின்சேனைகளைவெல்லுவோம்சமாதான ரட்சைஅணிந்தே -ஆஹா
4. சத்ரு வெள்ளம் போல ஏறிவருகிறான்சத்யஆவிவேகம்கொடியைஏற்றுவார்கோலியாத்தின் வேஷம்இங்கே செல்லுமா?கோஷமிடும் இளைஞரின்முன் நிற்குமா?விசுவாச கேடயம் எடுத்துமே -ஆஹா
5. முடிந்தென்று முழங்கி நிற்கும்வீரனே முற்றும் அவனைமுறியடித்து தீரனேசிலுவையில் சிரம் நசித்த சீலனேசிலுவைக்கொடியை ஏற்றும்தேவபாலனே!ரட்சிப்பென்ற தலைசீராவைஅணிந்தே-ஆஹா
6. நமக்கு இருக்கும் இந்தபெலன் போதுமேஇந்தியாவின் சாட்சியாகபோவோமே பட்டயமோபுயபலமோ தேவையா?பரம தேவ ஆவி நம்மில்இல்லையா?
வேத வசன வாள் சுழற்றியே – ஆஹா
Yagova Nisi Yagova Nisi Lyrics in English

yaekovaa nisi yaekovaa nisi
yaekovaa nisiyai
yaekovaa nisiyai
aettippaaduvom engal
koti vettikkotiyae- aahaa
1. karththar thunnai nintu
yuththam seyvaarae
kalangi nirka kaaranangal
illaiyae kaikalaith
thalarththidaamal thaangiyae
karththar Yesu sathyaaavi nirkiraar
saththiyam enta kachchaை kattiyae – aahaa
2. veerukonndeluveer Yesu
veerarae maarukonndu
mannar munnae
selkiraar
seeriyelum singangal
naam allavo
meerum ethiri sathikalukku miralavaa!
neethi enta kavasam anninthae – aahaa
3. aaviyil nirainthu jepam
seyvomae
aayuthangal anninthu
kalam selvomae
aarppariththalangamathai veelththiyae
aavikalinsenaikalai
velluvom
samaathaana ratchaைanninthae -aahaa
4. sathru vellam pola aeri
varukiraan
sathyaaavivaekamkotiyaiaettuvaar
koliyaaththin vaesham
ingae sellumaa?
koshamidum ilainjarin
mun nirkumaa?
visuvaasa kaedayam eduththumae -aahaa
5. mutinthentu mulangi nirkum
veeranae muttum avanai
muriyatiththu theeranae
siluvaiyil siram nasiththa seelanae
siluvaikkotiyai aettum
thaevapaalanae!
ratchippenta thalaiseeraavai
anninthae-aahaa
6. namakku irukkum intha
pelan pothumae
inthiyaavin saatchiyaaka
povomae pattayamo
puyapalamo thaevaiyaa?
parama thaeva aavi nammil
illaiyaa?
vaetha vasana vaal sulattiyae – aahaa

Start Downloading Your Apps