சகேயுவே நீ இறங்கிவா


சகேயுவே நீ இறங்கிவாநான் உன் வீட்டில் தங்கவேண்டும்
தங்கவேண்டும் (2)
நான் உன் வீட்டில் தங்கவேண்டும்
சிக்கிரமாய் இறங்கிவா இன்றைக்கு உன் வீட்டில் தங்கவேண்டும்
தங்கவேண்டும் (2)
நான் உன் வீட்டில் தங்கவேண்டும்

சகேயுவே நீ இறங்கிவா Lyrics in English

sakaeyuvae nee irangivaanaan un veettil thangavaenndum
thangavaenndum (2)
naan un veettil thangavaenndum
sikkiramaay irangivaa intaikku un veettil thangavaenndum
thangavaenndum (2)
naan un veettil thangavaenndum

Start Downloading Your Apps