Periyavar Enakkulle - பெரியவர் எனக்குள்ளே


பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே…
இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே
(வல்லவர் எனக்குள்ளே,
நல்லவர் எனக்குள்ளே)
பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle Lyrics in English

periyavar enakkullae mikavum
periyavar enakkullae
oruvaraay periya athisayangal seytha
periyavar enakkullae…
Yesu periyavarae, Yesu periyavarae
intum entum jeevikkinta Yesu periyavarae
(vallavar enakkullae,
nallavar enakkullae)

Start Downloading Your Apps