Vaazthugirom Vanangugirom - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்


வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ
1. இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
2. ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை
3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா
5. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே – ஐயா
6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom Lyrics in English

vaalththukirom vanangukirom
pottukirom thaevaa…aa…aa
1. ilavasamaay kirupaiyinaal
neethimaanaakki vittir – aiyaa
2. aaviyinaal vaarththaiyinaal
marupati pirakkachcheytheer – ennai
3. um iraththaththaal thelikkappattaோm
oppuravaakkappattaோm – aiyaa
4. ummai Nnokkip paarkkintom
pirakaasam ataikintom – aiyaa
5. arputhamae athisayamae
aalosanaik karththarae – aiyaa
6. ummaiyanti yaaridam solvom
jeevanulla vaarththai neerae – aiyaa
vaalththukirom vanangukirom – Vaazthugirom Vanangugirom

Start Downloading Your Apps