Vasathiyai Thedi Oodathe - வசதியை தேடி ஓடாதே


வசதியை தேடி ஓடாதே – அது
தொடு வானம்
வசதிகள் நிறைவு தருவதில்லை
வானத்தை எவரும் தொடுவதில்லை
1. வசதி வந்தால் பயன்படுத்து
சுவிசேஷம் சொல்வதற்கு -2
ஆளுகை செய்ய நோ நோ நோ No No No
அடிமைப்படுத்த நோ நோ நோ No No No-வசதி
2. அழகெல்லாம் அற்றுப்போகும்
எழில் ஏமாற்றும் -2
கவர்ச்சி எல்லாம் கானல் நீர்
கடந்து போகும் சீக்கிரத்தில் -வசதி
3. வெட்டுக்கிளி காட்டுத்தேன்
உண்டு வந்தார் யோவான் -2
உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல் -வசதி
4. பணமயக்கம் எல்லாவித
தீமைகளின் தொடக்கம் -2
சிற்றின்பம் எச்சரிக்கை ( உன்னை )
நடைபிணமாக்கிவிடும் -வசதி
வசதியை தேடி ஓடாதே – Vasathiyai Thedi Oodathe Lyrics in English

vasathiyai thaeti odaathae – athu
thodu vaanam
vasathikal niraivu tharuvathillai
vaanaththai evarum thoduvathillai
1. vasathi vanthaal payanpaduththu
suvisesham solvatharku -2
aalukai seyya Nno Nno Nno No No No
atimaippaduththa Nno Nno Nno No No No-vasathi
2. alakellaam attuppokum
elil aemaattum -2
kavarchchi ellaam kaanal neer
kadanthu pokum seekkiraththil -vasathi
3. vettukkili kaattuththaen
unndu vanthaar yovaan -2
ulakaththai kalakkiya manithar avar
uduththiyatho oru ottakaththol -vasathi
4. panamayakkam ellaavitha
theemaikalin thodakkam -2
sittinpam echcharikkai ( unnai )
nataipinamaakkividum -vasathi

Start Downloading Your Apps