Arivikkaamal Naan Iruppaenaeா


அறிவிக்காமல் நான் இருப்பேனோ?அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்குஅறிவிக்காமல் நான் இருப்பேனோ?
1.பாவியாம் எந்தனை மட்டிடவேமேவியே உலகில் வந்தவரேபுவிதனிலே திரிந்தலைந்துசிலுவையில் தம்முயிர் தந்திருக்க
2.விண்ணெழும் வேளையில் வேந்தனேசுசென்றிடுவர் புலோக மெல்லாம்நின்றிடுவர் என் சாட்சிகளாய்என்றுமே கட்டளைத் தந்திருக்க
3.பேதுரு யோவான் பவுல் சலாவும்சாதுவும் வாக்கரும் அசரியாவும்சாதனையில் நல் சாட்சிகளாய்மாதிரி வைத்துச் சென்றிருக்க

Arivikkaamal Naan Iruppaenaeா? Lyrics in English

arivikkaamal naan iruppaenaeா?annnal Yesuvin anpinaip pirarkkuarivikkaamal naan iruppaenaeா?
1.paaviyaam enthanai mattidavaemaeviyae ulakil vanthavaraepuvithanilae thirinthalainthusiluvaiyil thammuyir thanthirukka
2.vinnnnelum vaelaiyil vaenthanaesusentiduvar pulaeாka mellaamnintiduvar en saatchikalaayentumae kattalaith thanthirukka
3.paethuru yaeாvaan pavul salaavumsaathuvum vaakkarum asariyaavumsaathanaiyil nal saatchikalaaymaathiri vaiththuch sentirukka

Start Downloading Your Apps