Penthecosthe Anubavam பெந்தெகொஸ்தே அனுபவம்


பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே
மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே
என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே
அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே
நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே
அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே
பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam Lyrics in English

penthekosthae anupavam thaarumae
pinmaari aaviyai oottumae
maelaana vallamai
maelaana tharisanam
maelaana varangalaith thaarumae
ennai nirappumae -2 nirappiyae anuppumae
en paaththiram nirampi valinthida
um aaviyai oottumae
analaana ooliyam thaarumae
akkini jeevaalaiyaay maattumae
nilalpattu mariththorkal elumpida
arputhaththin apishaekam thaarumae
akkini naavukal thaarumae enakku
athikaara naavukal thaarumae

Start Downloading Your Apps