ஆளுகை செய்யும் ஆவியானவரே


ஆளுகை செய்யும் ஆவியானவரேபலியாய் தந்தேன் பரிசுத்தமானவரேஆவியானவரே – என் ஆற்றலானவரே
1. நினைவெல்லாம் உமதாகணும்பேச்செல்லாம் உமதாகணும்நாள் முழுதும் வழிநடத்தும்உம் விருப்பம் செயல்படுத்தும்
2. அதிசயம் செய்பவரேஆறுதல் நாயகனேகாயம் கட்டும் கர்த்தாவேகண்ணீரெல்லாம் துடைப்பவரே – என்
3. புதிதாக்கும் பரிசுத்தரேபுதுப்படைப்பாய் மாற்றுமையாஊடைத்துவிடும் உருமாற்றும்பண்படுத்தும் பயன்படுத்தும்
4. அப்பாவை அறிந்திடணும்வெளிப்பாடு தாருமையாமனக்கண்கள் ஒளிபெறணும்மகிமையின் அச்சாரமே
5. உள்ளான மனிதனைவல்லமையாய் பலப்;படுத்தும்அன்பு ஒன்றே ஆணிவேராய்அடித்தளமாய் அமைந்திடணும்
6. கிறிஸ்துவின் அன்பின் ஆழம்அகலம் அயரம் உணரணுமேநினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்அதிகமாய் செய்பவரே
7. சங்கீதம் கீர்த்தனையால்பிறரோடு பேசணுமேஎந்நேரமும் எப்போதுமேநன்றிப் பலி செலுத்தணுமே
8. போர் செய்யும் ஆயதமாய்உம் வசனம் தாருமையாஎல்லாவித ஜெபத்தோடுஆவியிலே மன்றாடணும்
9. என் இதய பலகையிலேஎழுதிடும் உம் வார்த்தைமையாலல்ல உம் ஆவியாலேஎழுதிடுமே ஏங்குகின்றேன்
10. அரண்களை தகர்த்தெறியும் – என்அன்பின் வல்லவரேஎதிரான எண்ணங்களைகீழ்படுத்தும் சிறைபடுத்தும்

Aalukai Seyyum Aaviyaanavarae Lyrics in English

aalukai seyyum aaviyaanavaraepaliyaay thanthaen parisuththamaanavaraeaaviyaanavarae – en aattalaanavarae
1. ninaivellaam umathaakanumpaechchellaam umathaakanumnaal muluthum valinadaththumum viruppam seyalpaduththum
2. athisayam seypavaraeaaruthal naayakanaekaayam kattum karththaavaekannnneerellaam thutaippavarae – en
3. puthithaakkum parisuththaraeputhuppataippaay maattumaiyaaootaiththuvidum urumaattumpannpaduththum payanpaduththum
4. appaavai arinthidanumvelippaadu thaarumaiyaamanakkannkal oliperanummakimaiyin achchaாramae
5. ullaana manithanaivallamaiyaay palap;paduththumanpu onte aannivaeraayatiththalamaay amainthidanum
6. kiristhuvin anpin aalamakalam ayaram unaranumaeninaippatharkum jepippatharkumathikamaay seypavarae
7. sangaீtham geerththanaiyaalpirarodu paesanumaeennaeramum eppothumaenantip pali seluththanumae
8. por seyyum aayathamaayum vasanam thaarumaiyaaellaavitha jepaththoduaaviyilae mantadanum
9. en ithaya palakaiyilaeeluthidum um vaarththaimaiyaalalla um aaviyaalaeeluthidumae aengukinten
10. arannkalai thakarththeriyum – enanpin vallavaraeethiraana ennnangalaigeelpaduththum siraipaduththum

Start Downloading Your Apps