அதிமங்கலக் காரணனே


அதி-மங்கலக் காரணனே,துதி-தங்கிய பூரணனே – நரர் வாழ விண் துறந்தோர்ஏழையாய் ப் பிறந்தவண்மையே தாரணனே!
1. மதி-மங்கின எங்களுக்கும்,திதி-சிங்கினர் தங்களுக்கும்-உனின்மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றி வையாய்  துங்கவனே
2. முடி-மன்னர்கள் மேடையையும்,மிகு-உன்னத வீடதையும்-நீங்கிமாட்டிடையே பிறந் தாட்டிடையர்தொழ, வந்தனையோ தரையில்?
3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,உம்பர்-வாய்த்திரள் பாடுதற்கும்-உனைப் பின்பற்றுவோர்முற்றும் துன்பற்று வாழ்தற்கும்
பெற்ற நற் கோலம் இதோ?
Athi Mangalak Lyrics in English

athi-mangalak kaarananae,
thuthi-thangiya poorananae – narar
vaala vinn thuranthor
aelaiyaay p pirantha
vannmaiyae thaarananae!
1. mathi-mangina engalukkum,
thithi-singinar thangalukkum-unin
maatchiyum thivviya kaatchiyum
thonti vaiyaay  thungavanae
2. muti-mannarkal maetaiyaiyum,
miku-unnatha veedathaiyum-neengi
maattitaiyae piran thaattitaiyar
thola, vanthanaiyo tharaiyil?
3. theeya-paeyththiral odutharkum,
umpar-vaayththiral paadutharkum-
unaip pinpattuvor
muttum thunpattu vaaltharkum
petta nar kolam itho?

Start Downloading Your Apps