நெஞ்சே நீ கலங்காதே சீயோன்நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்
ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று.
வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் -நெஞ்சே
சரணங்கள்
1. வினைமேல் வினை வந்தாலும்,-பெண்சாதி பிள்ளை,
மித்ரு சத்ருவானாலும்,
மனையொடு கொள்ளை போனாலும், வானம் இடிந்து
வீழ்ந்தாலும். - நெஞ்சே
2. பட்டயம், பஞ்சம் வந்தாலும்,-அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்,
மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம்
கைவிட்டாலும் - நெஞ்சே
3. சின்னத்தனம் எண்ணினாலும்,-நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்,
பின்னபேதகம் சொன்னாலும், பிசாசு வந்தணாப்பினாலும்”
- நெஞ்சே
4. கள்ளன் என்று பிடித்தாலும்,-விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்,
வெள்ளம் புரண்டு தலை மீதில் அலைமோதினாலும்.- நெஞ்சே
- வேதநாயகம் சாஸ்திரியார்
கிறிஸ்தவ செய்திகள்
சொந்த குடும்பத்தையே கைவிட்டுட்டாரு.. மோசம்.. விஜய்க்கு எதிராக திரும்பும் கிறிஸ்துவ சென்டிமென்ட்! - Oneindia TamilPublished on: March 9, 2026, 7:00 am
கிறிஸ்துவர்கள் வாக்கு வங்கி… தவெகவிற்கு சவால் விடும் திமுக- 2026 தேர்தலில் சிதறும் சிறுபான்மையினர்! - Samayam TamilPublished on: April 14, 2026, 7:00 am
கிறிஸ்தவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு - Zee NewsPublished on: March 9, 2026, 7:00 am
திடீர் டுவிஸ்ட்.! விஜய்க்கு ஷாக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகள்.! ஒட்டுமொத்தமாக - ABP NaduPublished on: April 19, 2026, 7:00 am
2026 தேர்தலில் கிறிஸ்தவ பட்டியலினத்தவர்கள் தனித்தொகுதிகளில் போட்டியிடக்கூடாது… அர்ஜுன் சம்பத் மனுவால் வெடித்த சர்ச்சை! - Samayam TamilPublished on: April 3, 2026, 7:00 am
234 தொகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் விஜய்க்கு துணையாக இருப்போம்.. தவெக கிறிஸ்துமஸ் விழாவில் பிஷப் பேச்சு - Oneindia TamilPublished on: December 22, 2025, 8:00 am
இந்துக்கள் தான் முஸ்லீம், கிறிஸ்டின் ஆக மாறி உள்ளனர் - அமைச்சர் ஐ . பெரியசாமி! - Zee NewsPublished on: June 22, 2025, 7:00 am
உலகில் கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழும் இந்த நாடு பற்றி தெரியுமா? வெளியான சுவாரசிய லிஸ்ட் - Samayam TamilPublished on: November 18, 2025, 8:00 am
கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் - Zee NewsPublished on: June 20, 2025, 7:00 am
காவடியுடன் வந்த முருக பக்தர்கள்.. புனித மைக்கேல் தேவாலய திருத்தந்தை செய்த செயல்! இதுதாங்க தமிழ்நாடு! - Oneindia TamilPublished on: January 30, 2026, 8:00 am
"சமூக நீதி".. கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் சலுகை.. தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின்.. - Samayam TamilPublished on: April 19, 2023, 7:00 am
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' - Oneindia TamilPublished on: April 14, 2026, 7:00 am
ஸ்டாலின் வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி: திமுக அரசு கிறிஸ்தவர்களுக்காக முன்னெடுத்த திட்டங்கள்! - Samayam TamilPublished on: December 25, 2023, 8:00 am
சென்னிமலையை ஜீசஸ் மலையாக்குவோம்.. கிளம்பிய சர்ச்சை.. கையெடுத்து கும்பிட்டு பாதிரியார் மன்னிப்பு - Oneindia TamilPublished on: October 17, 2023, 7:00 am
ஈஸ்டர் பண்டிகை.. தமிழ்நாடு முழுக்க கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை.. வேளாங்கண்ணியில் அலைமோதும் கூட்டம் - Oneindia TamilPublished on: April 17, 2022, 7:00 am
"அநீதிக்கு எதிராக இஸ்லாமியர்கள் என்றைக்காவது போராடி இருக்கிறார்களா..?" சீமான் ஆவேசம் - Samayam TamilPublished on: August 2, 2023, 7:00 am
கிறிஸ்துவர்களின் சாம்பல் புதன் தினம்: புதுச்சேரியில் 40 நாள்கள் தவக்காலம் இன்று தொடங்கியது! - Samayam TamilPublished on: March 5, 2025, 8:00 am
சர்ச்சையில் சிக்கிய சபாநாயகர் அப்பாவு - திமுகவுக்கு அடுத்தடுத்து தர்ம சங்கடம்! - Samayam TamilPublished on: July 26, 2022, 7:00 am
"முஸ்லிம்கள் சாத்தானின் பிள்ளைகள் அல்ல; பாரத தாயின் பிள்ளைகள்".. சொல்வது அர்ஜுன் சம்பத்! - Samayam TamilPublished on: August 7, 2023, 7:00 am
'’இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது- வியாபாரிகளை மிரட்டிய கும்பல்- அதிர்ச்சி வீடியோ! - Samayam TamilPublished on: December 24, 2025, 8:00 am
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் - Oneindia TamilPublished on: April 2, 2026, 7:00 am
அப்படிப் போடு.. சீமானுக்கு கிடைத்த 'பூஸ்ட்'.. தமிழ்த் தேசிய கிறித்தவர் இயக்கம் ஆதரவு - Oneindia TamilPublished on: March 27, 2021, 7:00 am
ஆளுநர் தந்த ஒப்புதல்.. மாநில சிறுபான்மை ஆணைய தலைவராகும் பாதிரியார்.. யார் தெரியுமா? தமிழக அரசு ஆணை - Oneindia TamilPublished on: July 23, 2024, 7:00 am
காலை காட்டி சொன்ன "அந்த" வார்த்தை.. சீமான் அரசியலுக்கு என்னாச்சு? கொதித்து போன இஸ்லாமியர்கள்! திடுக் - Oneindia TamilPublished on: August 3, 2023, 7:00 am
Palm Sunday : குருத்தோலை ஞாயிறு இன்று...வேளாங்கண்ணியில் ஊர்வலமாக சென்ற கிறிஸ்தவர்கள்...! - ABP NaduPublished on: April 2, 2023, 7:00 am
கிறிஸ்துவ வன்னியர்களை MBC(V) பிரிவில் சேர்க்க வேண்டும் - காடுவெட்டி குரு மகள் கோரிக்கை - Samayam TamilPublished on: October 17, 2021, 7:00 am
“செருப்பால் அடிப்பேன்”.. கோபத்தில் கத்திய சீமான்! முஸ்லிம், கிறிஸ்துவர்கள் பற்றி கேட்டவுடன் ஆவேசம் - Oneindia TamilPublished on: August 3, 2023, 7:00 am
இஸ்லாமியர்கள் குறித்த சீமானின் கருத்து ஆபத்தானது.. சங் பரிவாரங்களுக்கு துணை போகிறார்.. திருமாவளன் அட்டாக் - Samayam TamilPublished on: August 5, 2023, 7:00 am
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..கிறிஸ்தவ மத போதகர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு.. - Zee NewsPublished on: April 7, 2025, 7:00 am
Ash Wednesday 2025: சாம்பல் புதன் ஏன் கொண்டாடப்படுகிறது? கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்றால் - ABP NaduPublished on: March 5, 2025, 8:00 am
கிறிஸ்டியனில் இருந்து இந்து மதத்துக்கு மாறிட்டேன்; லிவிங்ஸ்டன் சொன்ன வித்தியாச காரணம்; நெட்டிசன்கள் விமர்சனம் - Indian Express - TamilPublished on: December 12, 2023, 8:00 am
ரூ1000-ல் திருமணம், மனைவி கிறிஸ்டியன்; 3 மதத்தில் மருமகள்கள், நாகேஷ் வீட்டின் தேசிய ஒற்றுமை தெரியுமா? - Indian Express - TamilPublished on: September 8, 2025, 7:00 am
சாம்பல் புதன்.. கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது! உக்ரைன் போர் முடிவுக்கு வர சிறப்பு பிரார்த்தனை - Oneindia TamilPublished on: March 2, 2022, 8:00 am
Merry Christmas 2023: “அன்பெனும் மழையிலே அதிரூபன் தோன்றினானே” - தமிழ் சினிமாவில் இடம்பெற்ற - ABP NaduPublished on: December 25, 2023, 8:00 am
'நான் ஒரு கிறிஸ்தவன்': பெருமை அடைவதாக உதயநிதி கூறினாரா? உண்மை என்ன? - Indian Express - TamilPublished on: December 20, 2024, 8:00 am
சிவன் கோவில் கும்பாபிஷேகம் - இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களுக்கு அழைப்பு விடுத்த கிராம மக்கள் - News7 TamilPublished on: March 17, 2023, 7:00 am
கீழமைக்கேல்பட்டி அருகே கிறிஸ்தவர்கள், இந்துகள் சேர்ந்து கொண்டாடிய தேர்பவனி! - News7 TamilPublished on: May 16, 2024, 7:00 am
Jerusalem: மூன்று மதங்களின் புனித இடமாக திகழும் ஜெருசலத்தின் சுவாரஸ்ய வரலாறு - Zee NewsPublished on: May 14, 2021, 7:00 am
FACT CHECK: குடும்பத்துடன் வைகோ கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாரா? - Samayam TamilPublished on: November 17, 2020, 8:00 am
ஆசிர்வதிக்கப்பட்ட நாள்! ஈஸ்டர் பண்டிகை! வாழ்த்துகள், புகைப்படங்கள் இங்கே! - ABP NaduPublished on: April 20, 2025, 7:00 am
என்னது, ராமராஜன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிட்டாரா? - Samayam TamilPublished on: July 30, 2021, 7:00 am
BJP Tamil Nadu chief Annamalai booked by police for 'promoting enmity' on complaint by Christians - The South FirstPublished on: January 12, 2024, 8:00 am
சாம்பல் புதன் அன்று கிறிஸ்தவா்கள் ஏன் நெற்றியில் சாம்பல் பூசுகின்றனா் தெரியுமா? - Boldsky TamilPublished on: February 17, 2021, 8:00 am
குளச்சல் துறைமுக விவகாரம்: குமரி மாவட்டத்தில் மற்றொரு மத கலவரத்திற்கு தூபம்.. தடுக்குமா தமிழக அரசு? | Colachel harbour issue turn toward religious clash as hindus and C - Oneindia TamilPublished on: June 10, 2016, 7:00 am
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது: சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை - Hindu Tamil ThisaiPublished on: February 27, 2020, 8:00 am
Tamil Nadu: Temple visits ‘disturbing’, says DMK Minister Mano Thangaraj comparing to Chinnaswamy stadium stampede - organiser.orgPublished on: June 6, 2025, 7:00 am
Was Thiruvalluvar a baptised Christian? - HinduPostPublished on: November 29, 2021, 8:00 am
தமிழகத்தில் கிறிஸ்தவ இட ஒதுக்கீடு ரத்து! - Oneindia TamilPublished on: October 13, 2008, 7:00 am
Tamil Nadu: Dy CM Udhayanidhi Stalin, who vowed to eradicate Sanatan Dharma calls himself “Proud Christian” - organiser.orgPublished on: December 20, 2024, 8:00 am
536 Replies to “சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்” - தமிழ்ஹிந்துPublished on: August 31, 2009, 7:00 am
Sirisena brings ‘sacred area’ deception to subvert Madu Shrine into ‘Anuradhapura’ paradigm - TamilNetPublished on: December 21, 2018, 8:00 am
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? - Oneindia TamilPublished on: March 31, 2026, 7:00 am
உளவுத்துறை கொடுத்த வார்னிங்? விஜய்க்கு போகும் ஆதரவு? கிறிஸ்துமஸ் விழாக்களுக்கு புறப்படும் ஸ்டாலின்? - Oneindia TamilPublished on: December 12, 2025, 8:00 am
"ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு அவசியம்".. தனித்தீர்மானம் கொண்டு வந்து ஸ்டாலின் பரபர பேச்சு.. - Samayam TamilPublished on: April 19, 2023, 7:00 am
"சாத்தானின் பிள்ளைகள்".. பூதாகரமாகும் சீமானின் பேச்சு.. சீறிப்பாய்ந்த செல்வப்பெருந்தகை! - Samayam TamilPublished on: August 1, 2023, 7:00 am
Good Friday 2024 : புனித வெள்ளி எதற்காக கொண்டாடப்படுகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் ? - Samayam TamilPublished on: March 28, 2024, 7:00 am
சேகர் பாபு கிறிஸ்துவர்.. “அல்லேலூயா” சொன்னவர் அறநிலையத்துறை அமைச்சரா? வரிந்துகட்டி வந்த எச்.ராஜா - Oneindia TamilPublished on: December 25, 2022, 8:00 am
SA Chandrasekhar responds to Christian conversion allegations on Thalapathy Vijay - BehindwoodsPublished on: February 22, 2020, 8:00 am
அதிகம் பார்க்கப்பட்டவை
- ஆகாதது எதுவுமில்லை உம்மால் ...
- சரணம் சரணம் அனந்தா -1 ...
- தருணம் இதில் அருள் செய் ...
- Vetri Kodi Pidithiduvom - வெற்றிக்கொடி பிடித்திடுவோம் ...
- Maruroobamagum Neramithu மறுரூபமாகும் நேரமிது ...
- ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் ...
- இன்னிய முகமலர்ந்து இருதயத் ...
- இத்தரைமீதினில் வித்தகனா ...
- Nan Unaku Pothithu Nadakum - நான் உனக்கு போதித்து ...
- பாவியாம் எனை மேவிப்பார் ...