இகமனுதேவா நமஸ்கரிப்பேன்


இகமனுதேவா நமஸ்கரிப்பேன்இயேசு தயாளா சரணடைந்தேன்
1. மாசணுகாத திரு உருவேமகிமையைத் துறந்த எம்பரம் பொருளேதீமைக் கண்டேன் என் இதயத்திலேதாழ் பணிந்தேன் உம் பாதத்திலேகுருபர நாதா தேடி வந்தீர்குறை நீக்க மனுவாய் அவதரித்தீர்
2. ஞானியர் போற்றிய தூயவனேமேய்ப்பர்கள் வணங்கின மறையவனேஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன்ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்அகிலமே உமது அடிதொடரஆணை பெற்றேன் நான் முன் நடக்க
3. காலத்தால் அழிந்திடா காவலனேகன்னியின் மைந்தனாய் வந்தவனேமாமன்னனாய் வருவீரேமுகமுகமாய் காண்பேனோதிரிமுதல் தேவா காப்பீரேதினம் எமை கழுவி மீட்பீரே

Ikamanuthaevaa Namaskarippaen Lyrics in English

ikamanuthaevaa namaskarippaenYesu thayaalaa saranatainthaen
1. maasanukaatha thiru uruvaemakimaiyaith thurantha emparam porulaetheemaik kanntaen en ithayaththilaethaal panninthaen um paathaththilaekurupara naathaa thaeti vantheerkurai neekka manuvaay avathariththeer
2. njaaniyar pottiya thooyavanaemaeypparkal vanangina maraiyavanaeaarppariththu um pukal uraippaenaananthamaay nin pannipurivaenakilamae umathu atithodaraaannai petten naan mun nadakka
3. kaalaththaal alinthidaa kaavalanaekanniyin mainthanaay vanthavanaemaamannanaay varuveeraemukamukamaay kaannpaenothirimuthal thaevaa kaappeeraethinam emai kaluvi meetpeerae

Start Downloading Your Apps