என் இன்ப துன்ப நேரம்

என் இன்ப துன்ப நேரம்
நான் உன்னை சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மை சார்ந்திடுவேன்

1. நான் நம்பிடும் தெய்வம்
இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே ராஜனே
தேற்றி என்னை தாங்கிடுவார்- என் இன்ப

2. இவரே நல்ல நேசர் என்றுமே
தாங்கி என்னை நடத்துவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னை காத்திடுவார்- என் இன்ப

3. பார் போற்றும் ராஜன் புவியில்
நான் வென்றிட செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல் மாறிடுவேன் - என் இன்ப

Start Downloading Your Apps