தேவனைத் துதியுங்கள அல்லேலூயா

தேவனைத் துதியுங்கள் - அல்லேலூயா
தேவனைத் துதியுங்கள் - ஆ, ஆ, ஆ, ஆ

1. அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில்
அவரைத் துதியுங்கள் - அல்லேலூயா

2. அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்
பார்த்து துதியுங்கள் - அல்லேலூயா

3. அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காக
அவரைத் துதியுங்கள் - அல்லேலூயா

4. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
அவரைத் துதியுங்கள் - அல்லேலூயா

5. எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்
வீணை சுரமண்டலத்தோடே - அல்லேலூயா

6. தம்புரோடும் நடனத்தோடும் - துதியுங்கள்
யாழோடும் தீங்குழலோடும் - அல்லேலூயா

7. ஓசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் - அல்லேலூயா

8. பேராசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் - அல்லேலூயா

9. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

Start Downloading Your Apps