Balipeedamae Balipeedamae - பலிபீடமே பலிபீடமே
பலிபீடமே பலிபீடமே-2
கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே-2-பலிபீடமே
1.பாவ நிவிர்த்தி செய்ய
பரிகார பலியான
பரலோக பலிபீடமே-2
இரத்தம் சிந்தியதால்
இலவசமாய் மீட்பு தந்த
இரட்சகர் பலிபீடமே-2-பலிபீடமே
2.மன்னியும் மன்னியும் என்று
மனதார பரிந்து பேசும்
மகிமையின் பலிபீடமே-2
எப்போதும் வந்தடைய
இரக்கம் சகாயம் பெற
ஏற்ற பலிபீடமே-2-பலிபீடமே
3.ஈட்டியால் விலாவில்
எனக்காக குத்தப்பட்ட
என் நேசர் பலிபீடமே-2
இரத்தமும் தண்ணீரும்
புறப்பட்டதே ஜீவ நதியாய்
எப்படி நான் நன்றி சொல்வேன்-2-பலிபீடமே
4.எல்லாம் முடிந்ததென்று
அனைத்தையும் செய்துமுடித்த
அதிசய பலிபீடமே-2
ஒப்படைத்தேன் ஆவியை
என்று சொல்லி அர்ப்பணித்த
ஒப்பற்ற பலிபீடமே-2-பலிபீடமே
பலிபீடமே பலிபீடமே – Balipeedamae Balipeedamae Lyrics in English
palipeedamae palipeedamae-2
karaikal pokkidum
kannnneerkal thutaiththidum
kalvaari palipeedamae-2-palipeedamae
1.paava nivirththi seyya
parikaara paliyaana
paraloka palipeedamae-2
iraththam sinthiyathaal
ilavasamaay meetpu thantha
iratchakar palipeedamae-2-palipeedamae
2.manniyum manniyum entu
manathaara parinthu paesum
makimaiyin palipeedamae-2
eppothum vanthataiya
irakkam sakaayam pera
aetta palipeedamae-2-palipeedamae
3.eettiyaal vilaavil
enakkaaka kuththappatta
en naesar palipeedamae-2
iraththamum thannnneerum
purappattathae jeeva nathiyaay
eppati naan nanti solvaen-2-palipeedamae
4.ellaam mutinthathentu
anaiththaiyum seythumutiththa
athisaya palipeedamae-2
oppataiththaen aaviyai
entu solli arppanniththa
oppatta palipeedamae-2-palipeedamae
பலிபீடமே பலிபீடமே (2)கறைகள் போக்கிடும்கண்ணீர்கள் துடைத்திடும்கல்வாரி பலிபீடமே (2)பலிபீடமே பலிபீடமே
1.பாவ நிவிர்த்தி செய்யபரிகார பலியான பரலோக பலிபீடமே (2)ரத்தம் சிந்தியதால் இலவசமீட்பு தந்த ரட்சக பலிபீடமே (2) -பலிபீடமே
2. மன்னியும் மன்னியும் என்று மனதாரபரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே (2)எப்போதும் வந்தடைய இரக்கம்சகாயம் பெற ஏற்ற பலிபீடமே (2) -பலிபீடமே
3. ஈட்டியால் விலாவில் எனக்காககுத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே (2)ரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதேஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன் (2) -பலிபீடமே
4. எல்லாம் முடிந்தது என்று அனைத்தையும்செய்து முடித்த அதிசய பலிபீடமே (2)ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லிஅர்ப்பணித்த ஒப்பற்ற பலிபீடமே (2) -பலிபீடமே
Balipeedamae Balipeedamae Lyrics in English
palipeedamae palipeedamae (2)karaikal pokkidumkannnneerkal thutaiththidumkalvaari palipeedamae (2)palipeedamae palipeedamae
1.paava nivirththi seyyaparikaara paliyaana paraloka palipeedamae (2)raththam sinthiyathaal ilavasameetpu thantha ratchaka palipeedamae (2) -palipeedamae
2. manniyum manniyum entu manathaaraparinthu paesum makimaiyin palipeedamae (2)eppothum vanthataiya irakkamsakaayam pera aetta palipeedamae (2) -palipeedamae
3. eettiyaal vilaavil enakkaakakuththappatta en naesar palipeedamae (2)raththamum thannnneerum purappattathaejeeva nathiyaay eppati naan nanti solvaen (2) -palipeedamae
4. ellaam mutinthathu entu anaiththaiyumseythu mutiththa athisaya palipeedamae (2)oppataiththaen aaviyai entu solliarppanniththa oppatta palipeedamae (2) -palipeedamae