Yesu Patham Enaku Pothum - இயேசு பாதம் எனக்குப் போதும்


இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே (2)
1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்
2. இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்
3. காத்திருந்த பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்
4. கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய
5. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு
6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்
இயேசு பாதம் எனக்குப் போதும் – Yesu Patham Enaku Pothum Lyrics in English

Yesu paatham enakkup pothum
entha naalum aananthamae (2)
1. paatham amarnthu kannnneer sinthi
kathari aluthiduvaen – naan
2. iravum pakalum vaethavasanam
thiyaanam seythiduvaen – naan
3. kaaththiruntha pelanatainthu
kalukaip pol parappaen – naan
4. kasantha maaraa mathuramaakum
ekipthu akantidumae – kotiya
5. ennai vittu edupadaatha
nalla pangu ithu – enakku
6. ethai ninaiththum kalangamaattaen
entum thuthiththiduvaen – naan

Start Downloading Your Apps