Thanneergal Kadakkum Pothu - தண்ணீர்கள் கடக்கும் போது-


தண்ணீர்கள் கடக்கும் போது
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்
மூழ்கிப் போவதில்லை – நான்
எரிந்து போவதில்லை
1.என் மேல் அன்பு கூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே
நன்றி ஐயா, நன்றி ஐயா
2.உமது பார்வையிலே
விலையேறப் பெற்றவன் ( பெற்றவள் )நான்
மதிப்பிற்கு உரியவன் நானே – இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன்
3.பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்
பாடி மகி ழச் செய்தீரே
4.பெற்ற தாய் தனது
பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே – உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
5.என்னைப் படைத்தவரே
உருவாக்கி மகிழ்ந்தவரே
பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
தண்ணீர்கள் கடக்கும் போது- Thanneergal Kadakkum Pothu Lyrics in English

thannnneerkal kadakkum pothu
ennodu irukkinteer
akkiniyil nadakkum pothu koodavae varukinteer
moolkip povathillai – naan
erinthu povathillai
1.en mael anpu koornthu
enakkaay iraththam sinthi
en paavam kaluvi vittirae
enakku viduthalai thanthu vittirae
nanti aiyaa, nanti aiyaa
2.umathu paarvaiyilae
vilaiyaerap pettavan ( pettaval )naan
mathippirku uriyavan naanae – intu
makilvudan nadanamaaduvaen
3.paalaivana vaalkkaiyilae
paathaikal kaanach seytheer
aarukal odach seytheerae – thinam
paati maki lach seytheerae
4.petta thaay thanathu
pillaiyai maranthaalum
neer ennai marappathillaiyae – umathu
ullangaiyil poriththu vaiththulleer
5.ennaip pataiththavarae
uruvaakki makilnthavarae
peyar solli alaiththuk konnteerae
umakku urimaiyaakkik konnteerae

Start Downloading Your Apps