Umakkuthaan Umakkuthaan - உமக்குத்தான் உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான்ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்
1. ஒப்புக்கொடுத்தேன் என் உடலைபரிசுத்த பலியாக (2)உமக்குகந்த தூய்மையானஜீவ பலியாய் தருகின்டேன் (2)பரிசுத்தரே பரிசுத்தரே(2) – உமக்குத்தான்
2. கண்கள் இச்சை உடல் ஆசைகள்எல்லாமே ஒழிந்து போகும் (2)உமது சித்தம் செய்வதுதான்என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (2)பரிசுத்தரே பரிசுத்தரே (2) – உமக்குத்தான்
3. உலக போக்கில் நடப்பதில்லைஒத்தவேஷம் தரிப்பதில்லை (2)தீட்டானதை தொடுவதில்லைதீங்குசெய்ய நினைப்பதில்லை (2)பரிசுத்தரே பரிசுத்தரே(2) – உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான்ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான்நானும் என் குடும்பமும் உமக்கு தான்
Umakkuthaan Lyrics in English
umakkuththaan umakkuththaanaesaiyyaa en udal umakkuththaan
1. oppukkoduththaen en udalaiparisuththa paliyaaka (2)umakkukantha thooymaiyaanajeeva paliyaay tharukintaen (2)parisuththarae parisuththarae(2) – umakkuththaan
2. kannkal ichchaை udal aasaikalellaamae olinthu pokum (2)umathu siththam seyvathuthaanententaikkum nilaiththirukkum (2)parisuththarae parisuththarae (2) – umakkuththaan
3. ulaka pokkil nadappathillaioththavaesham tharippathillai (2)theettanathai thoduvathillaitheenguseyya ninaippathillai (2)parisuththarae parisuththarae(2) – umakkuththaan
umakkuththaan umakkuththaanaesaiyyaa en udal umakkuththaannaanum en pillaikalum umakku thaannaanum en kudumpamum umakku thaan