Yealaikalin Belanae - ஏழைகளின் பெலனே எளியவரின்


ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயினிலே குளிர் நிழலே
1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே
2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்
ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae Lyrics in English

aelaikalin pelanae
eliyavarin thidanae
puyal kaattilae en pukalidamae
kadum veyinilae kulir nilalae
1. karththaavae neerae en thaevanneerae en theyvam
um naamam uyarththiun anpaip paati
thuthiththu thuthiththiduvaen
athisayam seytheer aanndavarae
2. thaayaip pola thaettukireer aattukireer
thadumaarumpothu thaangi annaiththu
thayavodu nadaththukireer
um matiyilae thaan ilaippaaruvaen

Start Downloading Your Apps