கெம்பீரமாகவே சங்கீதம் பாடுங்கள்

கெம்பீரமாகவே
சங்கீதம் பாடுங்கள்,
மாந்தர் எல்லாருமே,
மகிழ்ந்து போற்றுங்கள்;

பிதா, குமாரன், ஆவியாம்
திரியேகருக்குத் துதியாம்.

Start Downloading Your Apps