Apishaeka Naathaa Anal Moottum Thaevaa
அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே
1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமேஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே
2. ரகசியம் பேசிட கிருபை தாருமேசத்திய ஆவியாய் என்மேல் வாருமே
3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமேதிறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே
4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமேபரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே
5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமேசாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே
6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமேசுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே
Apishaeka Naathaa Anal Moottum Thaevaa Lyrics in English
apishaeka naathaa anal moottum thaevaa aarooyir anparae
1. anniya paashaikal inte thaarumaeaaviyil jepiththida enmael vaarumae
2. rakasiyam paesida kirupai thaarumaesaththiya aaviyaay enmael vaarumae
3. thaesaththaik kalakkida thidanaith thaarumaethirappilae nintida pelanaay vaarumae
4. parinthu paesida aathma paaram thaarumaeparisuththamaakida thinam enmael vaarumae
5. saaththaanai jeyiththida saththuvam thaarumaesaatchiyaay vaalnthida enmael vaarumae
6. akkini apishaekam inte thaarumaesudaraay pirakaasikka enmael vaarumae