Jayaiyaa Naan Vanthaen


ஜயையா, நான் வந்தேன்; – தேவஆட்டுக்குட்டி, வந்தேன்.
1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர், – தயை செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை; தேவாட்டுக்குட்டி, வந்தேன். – ஜயையா
2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்; தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். – ஜயையா
3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம் எத்தனை எத்தனையோ! – இவை திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். – ஜயையா
4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித் தென்னை அரவணையும்; – மனம் தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்; தேவாட்டுக்குட்டி, வந்தேன் – ஜயையா

Jayaiyaa, Naan Vanthaen Lyrics in English

jayaiyaa, naan vanthaen; – thaevaaattukkutti, vanthaen.
1. thuyyan neer sori, paavi enakkaaych sinthith thushdan enai alaiththeer, – thayai seyvom ente; ithai allaathu pokkillai; thaevaattukkutti, vanthaen. – jayaiyaa
2. ullak karaikalil ontenum thaanaay olinthaal varuvaen, entu - nillaen; thau; um uthiram karai yaavum theerththidum; thaevaattukkutti, vanthaen. – jayaiyaa
3. ennnam, veliyae poraattangal, utpayam eththanai eththanaiyo! – ivai thinnnam akatti eliyaenai ratchiyum; thaevaattukkutti, vanthaen. – jayaiyaa
4. aettukkonndu mannippu eenthu suththikarith thennai aravannaiyum; – manam thaettikkonntaen unthan vaakkuththaththangalaal; thaevaattukkutti, vanthaen – jayaiyaa

Start Downloading Your Apps