சோராதே என் மனமே


சோராதே என் மனமேசோர்ந்து போகாதே என் உள்ளமேமாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார்பாராதவர் போல தான் – உன்னை
2.அஞ்சாதே ஒன்றுக்கும் நீ அஞ்சித் துஞ்சாதே ஏதுக்கும்நீ பஞ்சாய்ப் பறந்திடும்சஞ்சலம் யாவுமே கெஞ்சிடும் உந்தனக்கு!
3.பொன்னைப் புடமிடுவார்-அதின் மண்னை அகற்றிடுவார்உன்னை நேசிப்பதால் இந்தப்படி செய்வார்
உனக்கேற்றகிரீடம்செய்வார்!-இயேசு
Sorathu en Manamey Lyrics in English

soraathae en manamae
sornthu pokaathae en ullamae
maaraatha karththar un pakkam irukkiraar
paaraathavar pola thaan – unnai
2.anjaathae ontukkum
nee anjith thunjaathae aethukkum
nee panjaayp paranthidum
sanjalam yaavumae kenjidum unthanakku!
3.ponnaip pudamiduvaar-
athin mannnai akattiduvaar
unnai naesippathaal inthappati seyvaar
unakkaettakireedamseyvaar!-Yesu

Start Downloading Your Apps