உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே


Undhan Maha Parisuthaஉந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
என்னையும் அழைத்து செல்லும்
உம் பரிசுத்த ரத்தத்தினாலே
என்னை கழுவிடும்
உம் பரிசுத்த ரத்தத்தினாலே
தூய்மை ஆக்கிடும்
உள்ளே அழைத்துச் செல்லும்
உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்
உம் மகிமை காண்பித்திடும்
உம்மை போல் மாற்றிடும்

Undhan Maha Parisutha – உந்தன் மஹா பரிசுத்த Lyrics in English

Undhan Maha Parisuthaunthan mahaa parisuththa sthalaththukkullae
ennaiyum alaiththu sellum
um parisuththa raththaththinaalae
ennai kaluvidum
um parisuththa raththaththinaalae
thooymai aakkidum
ullae alaiththuch sellum
um pirasannaththaal nirappidum
um makimai kaannpiththidum
ummai pol maattidum

Start Downloading Your Apps