நித்தியவாசியும் பரிசுத்தர்


நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற
நாமம் உடையவரே-2
மகத்துவமும் உன்னதமும் ஆன
நாமம் உடையவரே-2
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
சர்வ பூமிக்கெல்லாம் ஆண்டவர் நீரே -2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்-2
பாத்திரர் நீர் பாத்திரர்
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்
பாத்திரர் நீர் பாத்திரர்
எல்லா கனத்திற்கும் நீர் பாத்திரர்
மேலானவர் நீர் மேலானவர்
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
நல்லவர் நீர் பெரியவர்
உன்னதர் நீர் உயர்ந்தவர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர்-நித்தியவாசியும்
Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் Lyrics in English

niththiyavaasiyum parisuththar enkira
naamam utaiyavarae-2
makaththuvamum unnathamum aana
naamam utaiyavarae-2
ellaa naamaththilum neer maelaanavar
sarva poomikkellaam aanndavar neerae -2
parisuththar neer parisuththar-2
paaththirar neer paaththirar
ellaa makimaikkum neer paaththirar
paaththirar neer paaththirar
ellaa kanaththirkum neer paaththirar
maelaanavar neer maelaanavar
ellaa naamaththilum neer maelaanavar
nallavar neer periyavar
unnathar neer uyarnthavar
parisuththar neer parisuththar
neer oruvarae parisuththar-niththiyavaasiyum

Start Downloading Your Apps