வழுவாமல் காத்திட்ட தேவனே


 
VAZHUVAMAL KATHITTA DHEVANAE – வழுவாமல் காத்திட்ட தேவனே
வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே
ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே
வாழ் நாளெல்லாம் உம்மைப் பாட
வார்த்தைகளும் போதாதே
நான் உள்ளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே
என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையதே
உம் அன்பால் நிறையுதே
எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே
உன் தகப்பன் நான் என்றிரே
வழுவாமல் காத்திட்ட தேவனே – Vazhuvamal Kathitta Dhevane Lyrics in English

 
VAZHUVAMAL KATHITTA DHEVANAE – valuvaamal kaaththitta thaevanae
valuvaamal kaaththitta thaevanae
en valakkaram pitiththavarae
vallatikkellaam vilakki ennai
vaalnthida seythavarae
aayiram naavirunthaalum
nanti sollith theeraathae
vaal naalellaam ummaip paada
vaarththaikalum pothaathae
naan ullavum thuthippaen
unnathar Yesuvae
en mael um kannnnai vaiththu
um vaarththaikal thinamum thanthu
nadaththina anpai ninaikkaiyil
en ullam niraiyathae
um anpaal niraiyuthae
eththanai sothanaikal
vaethanaiyin paathaikal
irangi vanthu ennai maraiththu
naan unndu enteerae
un thakappan naan entirae

Start Downloading Your Apps