தேவா உன் அன்பின் சத்தத்தை

1. தேவா உன் அன்பின் சத்தத்தைக் கேட்டு
மீட்பைப் பெற்றுக் கொண்ட நான்.
ஆவலா யிதோ நம்பிக்கையோடே
கிட்டிச் சேர நான் வாறேன்.

எனது.......... உள்ளம் உள்ளத்தை இழும்
நீர் மாண்ட குரு சண்டை
எனதுள்ளம் உள்ளம் உள்ளத்தை இழும்
நீர் மாண்ட குரு....... சண்டை

தேவாசளமுன் னேழை நாள் நின்று -
பிரார்த்திக்கும் பேரின்பத்தை
இங்கே ருசிக்க ஆவியாலிப்போ
உயிர்ப்பியும் என் உள்ளத்தை

3. மாண்டுயிர்த்தலா மானிட நாளில்
நீர் ஜெபித்த ஆவியெனில்
பாவிகட்காக ஜெபப் போராட
முற்றா யாளும் உள்ளத்தில்,

4.தேவா உம் ஈவின் ஆழம் நீளமும்
என்று மெட்டாதா மல்லோ
என்றாலும் சுவாமி விஸ்வாசப் போரில்
வெற்றியும் கீர்த்தியாமல்லோ.

5. சுத்த ஆவியால் என்னி தயத்தை
முற்றும் அறக் சுழுவி
முற்று முடிய உம்மைச் சேவிக்க
என்னிச்சையை நீர் மாற்றும்

Start Downloading Your Apps