மங்களம்‌ சதா ஜெய மங்களம்‌

மங்களம்‌ சதா - ஜெய - மங்களம்‌ வேதா!
எங்கள்‌ துங்கமங்களர்க்கு - மங்களம்‌ சதா.

சரணங்கள்‌

1. அணைத்துக்காத்தவா, - உல - கனைத்தும்‌ படைத்தவா;
இணையில்லாப்‌ பிதாவுமக்கு மங்களம்‌ சதா. - மங்களம்‌

2. யேசுநாயகா, - எம்‌ - நேசநாயகா!
மாசில்லாத சுதனுமக்கு மங்களம்‌ சதா. - மங்களம்‌

3. ஞானவாரியே, - திரு - வானமாரியே!
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம்‌ சதா. - மங்களம்‌

- அருள்திரு. ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps