நல்வழி மெய் ஜீவன் எனும்நல்வழி, மெய், ஜீவன் எனும் நாம தேயனே,-உனை
நம்பினேன், ஏழைக்கிரங்கி ஆள், என் நாயனே.
செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர-நர
ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே, வினைதீர;
திருமறை வேதா, அருள் நிறை போதா,
கருணை மெய்த் தாதா, உரிமையுள்ளெம் யேசுநாதா! - நல்
சரணங்கள்
1. சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே;-அந்த
சத்தியத்தில் நான் நடக்கச் சக்தி ஈவாயே;
சுத்தமறையாம் சுவிசே ஷத்தை ஈந்தாயே;-அதின்
சுத்தாங்க மெய்ம்மை உணர்த்து வித்தருள்வாயே;
தொழுதகம் நேர்ந்தேன், அழுதகம் ஓர்ந்தேன்,
எளியனுள் சோர்ந்தேன், முழுதுமே சார்ந்தேன் உனதடி - நல்
2. செத்த பிரேதம்போல் செயல் அற்றவன் நானே-நல்ல
ஜீவனைக் கொடுக்கும் நித்ய ஜீவன் நீ தானே;
முத்தி நெறி காட்டும் மார்க்கம், சுத்த நல் தேனே,-அதின்
மூலம் நான் உயிர்க்க உனதாவி ஈ, கோனே;
முடவியல் மாற, நடையது தேற,
அடமது மாற, திடமனதாய்க் கரையேற. - நல்
- ஜாண் பால்மர்
கிறிஸ்தவ செய்திகள்
தி.மு.க.,வுக்கு ஆதரவா? தலித் கிறிஸ்தவர்கள் கண்டனம் - DinamalarPublished on: April 15, 2026, 7:00 am
சொந்த குடும்பத்தையே கைவிட்டுட்டாரு.. மோசம்.. விஜய்க்கு எதிராக திரும்பும் கிறிஸ்துவ சென்டிமென்ட்! - Oneindia TamilPublished on: March 9, 2026, 7:00 am
கிறிஸ்துவர்கள் வாக்கு வங்கி… தவெகவிற்கு சவால் விடும் திமுக- 2026 தேர்தலில் சிதறும் சிறுபான்மையினர்! - Samayam TamilPublished on: April 14, 2026, 7:00 am
கிறிஸ்தவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு - Zee NewsPublished on: March 9, 2026, 7:00 am
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? - Oneindia TamilPublished on: March 31, 2026, 7:00 am
உலகில் கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழும் இந்த நாடு பற்றி தெரியுமா? வெளியான சுவாரசிய லிஸ்ட் - Samayam TamilPublished on: November 18, 2025, 8:00 am
இந்துக்கள் தான் முஸ்லீம், கிறிஸ்டின் ஆக மாறி உள்ளனர் - அமைச்சர் ஐ . பெரியசாமி! - Zee NewsPublished on: June 22, 2025, 7:00 am
கிறிஸ்தவ மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.. பிளவுவாத பாசிச சக்திகளின் மதவெறி! தவெகவுக்கு வந்த கோபம் - Oneindia TamilPublished on: December 25, 2025, 8:00 am
234 தொகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் விஜய்க்கு துணையாக இருப்போம்.. தவெக கிறிஸ்துமஸ் விழாவில் பிஷப் பேச்சு - Oneindia TamilPublished on: December 22, 2025, 8:00 am
கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் - Zee NewsPublished on: June 20, 2025, 7:00 am
2026 தேர்தலில் கிறிஸ்தவ பட்டியலினத்தவர்கள் தனித்தொகுதிகளில் போட்டியிடக்கூடாது… அர்ஜுன் சம்பத் மனுவால் வெடித்த சர்ச்சை! - Samayam TamilPublished on: April 3, 2026, 7:00 am
"சமூக நீதி".. கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் சலுகை.. தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின்.. - Samayam TamilPublished on: April 19, 2023, 7:00 am
திமுகவை நம்பி உங்களுக்கு அநீதி தந்துவிட்டோம்! எடப்பாடியிடம் வருத்தம் கூறிய கிறிஸ்தவ கூட்டமைப்பு - Oneindia TamilPublished on: November 28, 2023, 8:00 am
ஸ்டாலின் வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி: திமுக அரசு கிறிஸ்தவர்களுக்காக முன்னெடுத்த திட்டங்கள்! - Samayam TamilPublished on: December 25, 2023, 8:00 am
கிறிஸ்தவர்கள் மீது நடந்த கொடூர தாக்குதல்.. “பிரதமர் கண்டிப்பாரா?” தவெக அருண்ராஜ் எழுப்பிய கேள்வி! - Oneindia TamilPublished on: December 25, 2025, 8:00 am
ஆர்எஸ்எஸின் அடுத்த குறி கிறிஸ்தவர்கள்தான்.. செல்வப்பெருந்தகை எச்சரிக்கை! - Samayam TamilPublished on: April 6, 2025, 7:00 am
காவடியுடன் வந்த முருக பக்தர்கள்.. புனித மைக்கேல் தேவாலய திருத்தந்தை செய்த செயல்! இதுதாங்க தமிழ்நாடு! - Oneindia TamilPublished on: January 30, 2026, 8:00 am
"அநீதிக்கு எதிராக இஸ்லாமியர்கள் என்றைக்காவது போராடி இருக்கிறார்களா..?" சீமான் ஆவேசம் - Samayam TamilPublished on: August 2, 2023, 7:00 am
சென்னிமலையை ஜீசஸ் மலையாக்குவோம்.. கிளம்பிய சர்ச்சை.. கையெடுத்து கும்பிட்டு பாதிரியார் மன்னிப்பு - Oneindia TamilPublished on: October 17, 2023, 7:00 am
ஈஸ்டர் பண்டிகை.. தமிழ்நாடு முழுக்க கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை.. வேளாங்கண்ணியில் அலைமோதும் கூட்டம் - Oneindia TamilPublished on: April 17, 2022, 7:00 am
கிறிஸ்துவர்களின் சாம்பல் புதன் தினம்: புதுச்சேரியில் 40 நாள்கள் தவக்காலம் இன்று தொடங்கியது! - Samayam TamilPublished on: March 5, 2025, 8:00 am
சர்ச்சையில் சிக்கிய சபாநாயகர் அப்பாவு - திமுகவுக்கு அடுத்தடுத்து தர்ம சங்கடம்! - Samayam TamilPublished on: July 26, 2022, 7:00 am
"முஸ்லிம்கள் சாத்தானின் பிள்ளைகள் அல்ல; பாரத தாயின் பிள்ளைகள்".. சொல்வது அர்ஜுன் சம்பத்! - Samayam TamilPublished on: August 7, 2023, 7:00 am
திடீர் டுவிஸ்ட்.! விஜய்க்கு ஷாக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகள்.! ஒட்டுமொத்தமாக - ABP NaduPublished on: April 19, 2026, 7:00 am
அம்பேத்கர் கிறித்தவ மதத்துக்கு மாறாதது ஏன்? - Samayam TamilPublished on: October 10, 2022, 7:00 am
முஸ்லீம்களுக்கு கபர்ஸ்தான்! கிறிஸ்துவர்களுக்கு கல்லறைத் தோட்டம்! ஸ்டாலின் கொடுத்த முக்கிய உறுதி! - Oneindia TamilPublished on: January 9, 2024, 8:00 am
அக்கவுண்டை உடனே செக் பண்ணுங்க.. தமிழக அரசு வழங்கிய உதவித் தொகை! இன்னும் 10 நாள் மட்டுமே இருக்கு! - Oneindia TamilPublished on: May 20, 2025, 7:00 am
அப்படிப் போடு.. சீமானுக்கு கிடைத்த 'பூஸ்ட்'.. தமிழ்த் தேசிய கிறித்தவர் இயக்கம் ஆதரவு - Oneindia TamilPublished on: March 27, 2021, 7:00 am
காலை காட்டி சொன்ன "அந்த" வார்த்தை.. சீமான் அரசியலுக்கு என்னாச்சு? கொதித்து போன இஸ்லாமியர்கள்! திடுக் - Oneindia TamilPublished on: August 3, 2023, 7:00 am
Palm Sunday : குருத்தோலை ஞாயிறு இன்று...வேளாங்கண்ணியில் ஊர்வலமாக சென்ற கிறிஸ்தவர்கள்...! - ABP NaduPublished on: April 2, 2023, 7:00 am
கிறிஸ்துவ வன்னியர்களை MBC(V) பிரிவில் சேர்க்க வேண்டும் - காடுவெட்டி குரு மகள் கோரிக்கை - Samayam TamilPublished on: October 17, 2021, 7:00 am
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..கிறிஸ்தவ மத போதகர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு.. - Zee NewsPublished on: April 7, 2025, 7:00 am
ரூ1000-ல் திருமணம், மனைவி கிறிஸ்டியன்; 3 மதத்தில் மருமகள்கள், நாகேஷ் வீட்டின் தேசிய ஒற்றுமை தெரியுமா? - Indian Express - TamilPublished on: September 8, 2025, 7:00 am
Merry Christmas 2023: “அன்பெனும் மழையிலே அதிரூபன் தோன்றினானே” - தமிழ் சினிமாவில் இடம்பெற்ற - ABP NaduPublished on: December 25, 2023, 8:00 am
சாம்பல் புதன்.. கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது! உக்ரைன் போர் முடிவுக்கு வர சிறப்பு பிரார்த்தனை - Oneindia TamilPublished on: March 2, 2022, 8:00 am
சிவன் கோவில் கும்பாபிஷேகம் - இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களுக்கு அழைப்பு விடுத்த கிராம மக்கள் - News7 TamilPublished on: March 17, 2023, 7:00 am
Jerusalem: மூன்று மதங்களின் புனித இடமாக திகழும் ஜெருசலத்தின் சுவாரஸ்ய வரலாறு - Zee NewsPublished on: May 14, 2021, 7:00 am
ஆசிர்வதிக்கப்பட்ட நாள்! ஈஸ்டர் பண்டிகை! வாழ்த்துகள், புகைப்படங்கள் இங்கே! - ABP NaduPublished on: April 20, 2025, 7:00 am
BJP Tamil Nadu chief Annamalai booked by police for 'promoting enmity' on complaint by Christians - The South FirstPublished on: January 12, 2024, 8:00 am
என்னது, ராமராஜன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிட்டாரா? - Samayam TamilPublished on: July 30, 2021, 7:00 am
சாம்பல் புதன் அன்று கிறிஸ்தவா்கள் ஏன் நெற்றியில் சாம்பல் பூசுகின்றனா் தெரியுமா? - Boldsky TamilPublished on: February 17, 2021, 8:00 am
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது: சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை - Hindu Tamil ThisaiPublished on: February 27, 2020, 8:00 am
21.06.09 Tamil Christian epitaph of significance found in Kayts - TamilNetPublished on: June 21, 2009, 7:00 am
Tamil Nadu: Temple visits ‘disturbing’, says DMK Minister Mano Thangaraj comparing to Chinnaswamy stadium stampede - organiser.orgPublished on: June 6, 2025, 7:00 am
Tamil Nadu: Following protests by Hindu Munnani, Christian marriage in Hindu Temple thwarted - organiser.orgPublished on: May 10, 2023, 7:00 am
Was Thiruvalluvar a baptised Christian? - HinduPostPublished on: November 29, 2021, 8:00 am
தமிழகத்தில் கிறிஸ்தவ இட ஒதுக்கீடு ரத்து! - Oneindia TamilPublished on: October 13, 2008, 7:00 am
Tamil Nadu: Dy CM Udhayanidhi Stalin, who vowed to eradicate Sanatan Dharma calls himself “Proud Christian” - organiser.orgPublished on: December 20, 2024, 8:00 am
Sirisena brings ‘sacred area’ deception to subvert Madu Shrine into ‘Anuradhapura’ paradigm - TamilNetPublished on: December 21, 2018, 8:00 am
ஹிந்துவாக இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடிய வீரர்கள்! - Zee NewsPublished on: September 12, 2023, 7:00 am
சேகர் பாபு கிறிஸ்துவர்.. “அல்லேலூயா” சொன்னவர் அறநிலையத்துறை அமைச்சரா? வரிந்துகட்டி வந்த எச்.ராஜா - Oneindia TamilPublished on: December 25, 2022, 8:00 am
அதிகம் பார்க்கப்பட்டவை
- யேசுவுக்கு நமது தேசத்தைச் ...
- Karthar Mel Barathai - கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு ...
- வீராதி வீரர் யேசு சேனை ...
- ஐயோ என் செல்வச் சீராளச் ...
- பேயின் கோஷ்டம் ஊரின் தீழ்ப்பு ...
- கீதம் பாடியே பாதையில் ...
- நெஞ்சே நீ கலங்காதே சீயோன் ...
- என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் ...
- வீணையே ஒலித்திடு ...
- என் மீட்பர் சென்ற பாதையில் ...